Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

உன்னதமானவரின் உயர்

Key: G

  G
CurrentKey: ^
  G Bm Em
1. உன்னத மானவ ரின்
  C D G
உயர் மறைவி லிருக்கிற வன்
  Bm(G) D(Em) C(D) G(C)
சர்வ வல்லவ ரின் நிழ லில் தங்கு வான்
  Em C G
இது பரம சிலாக்கிய மே.

பல்லவி

  G C(Em) D(C) Bm
அவர் செட்டையின் கீழ் அடைக் கலம் புக வே
  G Em(D) D(G)
தம் சிறகுக ளால் மூடு வார் (2)
  G Bm Em
2. தேவன் என் அடைக்கல மே
  C D G
என் கோட்டையும் அரணும வர்
  Bm(G) D(Em) C(D) G(C)
அவர் சத்தியம் பரிசையும் கேடக மாம்
  Em C G
என் நம்பிக்கை யும் அவ ரே. – அவர்

3. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன். – அவர்

4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒருக்காலும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே. – அவர்

5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார். – அவர்

6. உன் வழிகளிலெல்லாம்,
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார். – அவர்

7. சிங்கத்தின் மேலும் நடந்து,
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார். – அவர்

8. ஆபத்திலும் அவரை நான்,
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர். – அவர்

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here