Ebinesare Ebinesare – John Jebaraj

Ebinesare Ebinesare is the tamil christian melody song, tune lyrics and sung by John Jebaraj. Click_here to view the Official video of the Ebinesare Ebinesare in Youtube. The Original Key of the Ebinesare Ebinesare is in Dm.  The Chord Progressions will be Dm C Bb F Gm Am. Please Find below Ebinesare Ebinesare Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords. Ebinesare Ebinesare John Jebaraj

Ebinesare Ebinesare John Jebaraj

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

Transpose: 0

Ebenesarae Ebenesarae – எபிநேசரே எபிநேசரே

Key: Dm

Beat: 3/4

  Dm
Current Key: ^

Intro:

Dm Bb C Am Dm
.. .. .. .  
Bb C Dm
. . ..

Dm
…. x2

Pre-Chorus:

Dm Dm
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
Dm Dm
ஓயாமல் நன்றி சொல் வோம்
Dm C Bb C
நானும் என் வீடும் என் வீட்டார் அ னைவரும்
Am Dm
ஓயாமல் நன்றி சொல் வோம்

—-

  Gm C7 F
ஒரு கரு போல காத்தீரே நன்றி
  Gm C Dm
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி x2

Chorus:

Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
இந்நாள் வரை சுமந்தவ ரே
Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
என் நினைவாய் இருப்பவ ரே

—-

Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
இதயத்தில் சுமந்தீரே நன்றி
Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
கரு போல சுமந்தீரே நன்றி
Dbm Dm F C
. . . .
E7 A
.. ..
Dm
..

Verse:1

Dm Dm
ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
Dm Dm
நன்மையால் நிறைந்துள்ள தே
Dm Am Bb C
ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
Am Dm
நன்மையால் நிறைந்துள்ள தே

—-

  Gm C F Am(Fm)
ஓரு தீமையும் நினைக்காத நல்ல  
  Gm C F Db(Dm)
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல x2

Chorus:

Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
இந்நாள் வரை சுமந்தவ ரே
Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
என் நினைவாய் இருப்பவ ரே

—-

Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
இதயத்தில் சுமந்தீரே நன்றி
Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
கரு போல சுமந்தீரே நன்றி
Dm Dm
.. ..
Bb C Dm
. . ..
Bb C Dm
. . ..

Verse:2

Dm Dm
அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
Dm Dm
உம் கரம் நல்கிய தே
Dm Am Bb C
அன்றன்றைக் கான என் தேவைகள் யாவையும்
Am Dm
உம் கரம் நல்கிய தே

—-

  Gm C F Fm(Am)
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல  
  Gm C F Db(Dm)
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல x2

Chorus:

Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
இந்நாள் வரை சுமந்தவ ரே
Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
என் நினைவாய் இருப்பவ ரே

—-

Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
இதயத்தில் சுமந்தீரே நன்றி
Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
கரு போல சுமந்தீரே நன்றி
Dm Dm
.. ..

Verse:3

Dm Dm
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும்
Dm Dm
அழைத்தது அதிசய மே

—-

  Gm C F Am
நான் இதற்கான பாத்திரன் அல்ல  
  Gm C F Db(Dm)
இது கிருபையே வேறொன்றும் இல்ல x2

Chorus:

Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
இந்நாள் வரை சுமந்தவ ரே
Dm Bb
எபிநேசரே எபிநேசரே
C Am Dm
என் நினைவாய் இருப்பவ ரே

—-

Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
இதயத்தில் சுமந்தீரே நன்றி
Bb C Dm
நன்றி நன்றி நன்றி
Bb C Dm
கரு போல சுமந்தீரே நன்றி

English Lyrics and Chords

Naanum En Veedaum En Veettaar Anaivarum
Ooyaamal Nandri Solvom (2)
Oru Karupola Kaatheerae Nandri
Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)

Ebinesarae Ebinesarae
Innaal Varai Sumandhavarae
Ebinesarae Ebinesarae
En Ninaivaay Iruppavarae

Nandri Nandri Nandri
Idhayathil Sumandheerae Nandri
Nandri Nandri Nandri
Karupola Sumandheerae Nandri

1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niraindhulladhae (2)
Oru Theemaiyum Ninaikkaadha Nalla
Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae

2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
Um Karam Nalgiyadhae (2)
Neer Nadathidum Vidhangalai Solla
(Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae

3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
Azhaithadhu Adhisayamae (2)
Naan Idharkkaana Paathiran Alla
Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here