Pagal Nera Paadal Neere
Pagal Nera Paadal Neere is the tamil christian melody song lyrics, tune and sung by Fr.Berchmans. Click_here to view the Official video of the Pagal Nera Paadal Neere in Youtube. The Original Key of the Pagal Nera Paadal Neere is in F. The Chord Progressions will be F Bb C Gm Dm. Please Find below Pagal Nera Paadal Neere Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
பகல்நேரப் பாடல் நீரே
Key: F
F | |
Current Key: | ^ |
PreChorus:
F | Am |
பகல்நேரப் பாடல் நீ | ரே |
Dm | C |
இரவெல்லாம் கனவு நீ | ரே |
Bb | C | Dm |
மேலான சந்தோஷம் நீ | ரே |
Gm(C) | F |
நாளெல்லாம் உமைப் பாடு | வேன் ..என் |
Chorus:
Gm | C | F |
மகிழ்ச்சியின் மகுடம் | நீர்தானைய் | யா |
Gm | C | F | |
என் | மணவாளரே | உமை மற | வேன் |
Verse:1
Dm | Bb | C | Am |
தாய்மடி | தவழும் | குழந்தைபோ | ல |
Bb | Gm | C |
மகிழ்ச்சியாய் | இருக்கின் | றேன் |
Bb(Gm) | Am | Dm |
இப்போதும் எப்போதும் | நம்பியுள் | ளேன் |
Gm | C | F | Am |
உம்மையே | நம்பியுள் | ளேன் | – மகிழ்ச்சி |
Verse:2
Dm | Bb | C | Am |
கவலைகள் | பெருகி | கலங்கும்போ | து |
Bb | Gm | C |
மகிழ்வித்தீர் | உம் அன்பி | னால் |
Bb(Gm) | Am | Dm |
கால்கள் சறுக்கி | தடுமாறும் | போது |
Gm | C | F | Am |
தாங்கினீர் | கிருபையி | னால் | ..என் – மகிழ்ச்சி |
எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்
பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை