Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
நன்றியால் துதி பாடு
Key: G
G | |
CurrentKey: | ^ |
Chorus:
G | Bm | D |
நன்றியால் | துதி பா | டு |
Am | C | D | G | |
நம் | யேசுவை | நாவாலே | என்றும் பா | டு |
G | Bm | D | Am |
வல்லவர் | நல்லவர் | போதுமான | வர் |
C | D | G |
வார்த்தையில் | உண்மையுள்ள | வர் |
Verse:1
G | Bm | D | Am |
எரிகோ | மதிலும் | முன்னே வந்தா | லும் |
C | D | G |
இயேசு உந்தன் | முன்னே செல்கி | றார் |
G | Bm | D | Am |
கலங்கிடா | தே | திகைத்திடா | தே |
C | D | G |
துதியினால் | இடிந்து | விழும் |
Verse:2
செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்
Verse:3
சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்