Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

Verse 1:

Em G D
ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே
Em G D
ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்க வே
Em G D
ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட
Em G D
ஏங்குகிறோம் உம் மீட்பில் நிலைத்திட வே

Chorus:

G C Am D
ஏக்கத் தோடு நிற்கி றோமே
Em C G D
வாரும் இங்கு எங்கள் மத்தியி லே
Em C D G
செங்கடல் பிளந்தது உம் கரமே
Em C D G
எரிகோவை சரித்தது உம் கரமே
Em C D G
கன்மலையை பிளந்தது உம் கரமே
C D
எலியாவின் தேவனும் நீரே

Verse 2:

Em G D
ஏங்குகிறோம் உம் வலக் கரத்தாலே எழுந்திட
Em G D
ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திட வே
Em G D
ஏங்குகிறோம் உம் துய ஆவியாலே இயங்கிட
Em G D
ஏங்குகிறோம் உலத்தை ஜெயதிட வே

Bridge:

C G D
கரத்தரின் கரம் என்றும் குறுகிட வில்லை
C G D
கரத்தின் கிரியைகள் ஓய்ந்திட வில்லை
C G D
கரத்தின் சத்துவத்தை அறிந்தவர் யாரும்
C D
கைவிடப்படுவதில் லை

Ending:

F#m D E A
செங்கடல் பிளந்தது உம் கரமே
F#m D E A
எரிகோவை சரித்தது உம் கரமே
F#m D E A
கன்மலையை பிளந்தது உம் கரமே
D E
எலியாவின் தேவனும் நீரே

English Lyrics and Chords

Verse 1:

Em G D
Yengugirom Um Mugam Kaana Indha Kangalalae
Em G D
Yengugirom Ummaiye Dharisikka vae
Em G D
Yengugirom Um Anbin Prasannathai Adainthida
Em G D
Yengugirom Um Veettil Nilaithida vae

Chorus:

G C Am D
Yaekka thodu Nirkki romae
Em C G D
Vaarum Ingu Engal Maththiiyi lae
Em C D G
Chengkadal Pilandhathu Um Kara mae
Em C D G
Erigovai Sariththadhu Um Kara mae
Em C D G
Kanmalai Pilandhadhu Um Kara mae
C D
Eliyavin Devanum Neerae

Verse 2:

Em G D
Yengugirom Um valla Karaththalae Ezhundhida
Em G D
Yengugirom Achchathai Kalaindhida vae
Em G D
Yengugirom Um Thooya Aaviyalae yiyangida
Em G D
Yengugirom Ulagathai Jeyithida vae

Bridge:

C G D
Kartharin Karam Indrum Kurugidavil lai
C G D
Karaththin Kiriyaigal Oindhidavil lai
C G D
Karaththin Saththuvathai Arindhavar Yaarum
C D
Kaividapaduvadhil lai

Ending:

F#m D E A
Chengkadal Pilandhathu Um Kara mae
F#m D E A
Erigovai Sariththadhu Um Kara mae
F#m D E A
Kanmalai Pilandhadhu Um Kara mae
D E
Eliyavin Devanum Neerae

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here