Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

Verse 1:

C Am Em C
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்    
  F Dm G
நீர் மாத்ரம் போ தும் எனக்கு  
C Am Em C
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்    
  F Dm G
உம் தழும்புக ளால் சுகமா னோம்
  C Em
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
  C F G C
என் தேவையெல் லாம் சந்திப் பீர்

Chorus:

  Dm G
நீர் மாத்ரம் போ தும்
  C
நீர் மாத்ரம் போதும்
  Dm G C
நீர் மாத்ரம் போ தும் – எனக் கு –(2)

Verse 2:

C Am Em C
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே   
  F Dm G
உம் வார்த்தையால் உருவாக்கி னீர்
C Am Em C
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே    
  F Dm G
உம்மை போல் வேறு தேவன் இல் லை
  C Em
யெகோவா ஷாலோம் உம் சமா தானம்
  C F G C
தந்தீர் என் உள் ளத்தி லே

Verse 3:

C Am Em C
இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்    
  F Dm G
என்னில் எவ்வள வன்பு கூர்ந் தீர்
C Am Em C
என்னையே மீட்க உம்மையே தந்தீர்    
  F Dm G
உம் அன்பிற்கு இணையில்லை யே
  C Em
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
  C F G C
நீ ரே என் றென் றும் போ தும்

English Lyrics and Chords

Verse 1:

C Am Em C
Yehovaa Yeerae Thandhaiyaam Dheivam    
  F Dm G
Neer Mathram Podh um Enak ku
C Am Em C
Yegovah Rapha Sugam Tharum Dheivam    
  F Dm G
Um Thazhumbugal laal Sugamaa nom
  C Em
Yegovah Shamma En Kooda Irupeer
  C F G C
En Thevaiyel lam Santhip peer

Chorus:

  Dm G
Neer Mathram Podh um
  C
Neer Mathram Podhum
  Dm G C
Neer Mathram Podh um – Enak ku –(2)

Verse 2:

C Am Em C
Yegovah Yelohim Sirushtippin Devanae   
  F Dm G
Um Vaarthaiyaal Uruvakki neer
C Am C
Yegovah Parisuthar Unnathar Neerae   
  F Dm G
Ummai Pol Veru Dhevanil lai
  C Em
Yegovah Shalom Um Sama dhanam
  C F G C
Thantheer En Ul lathth nil

Verse 3:

C Am Em C
Yesuvae Neerae En Aathma Nesar    
  F Dm G
En Mael Evvalav anbu Koorn theer
C Am Em C
Ennaiyee Meetka Thannaiyae Thantheer    
  F Dm G
Um Anbuirkku Inaiyillai yae
  C Em
En Vazhnaal Muzhuthum Umakkaga Vazhvaen
C F G C
Neerae En drend rum Podh um

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here