Valaigal Kizhiyathakka – Fr Berchmans
Valaigal Kizhiyathakka is the tamil christian melody song is from Album Jebathotta Jeyageethangal Vol 40 sung by Fr. Berchmans. Click_here to view the Official video of the Valaigal Kizhiyathakka in Youtube. The Original Key of the Valaigal Kizhiyathakka is in Cm. The Chord Progressions will be Cm F Gm Ab Bb Eb. Please Find below Valaigal Kizhiyathakka Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
வலைகள் கிழியத்தக்க
Key: Cm
Cm | |
Current Key: | ^ |
Intro:
Cm | F |
…. | …. x4 |
Cm | Ab | Fm | Fm | G |
^…. | ^…. | ^…. | ^.. | ^.. |
Pre-Chorus:
Cm | (C) |
வலைகள் | கிழியத்தக்க |
(Ab) | (Gm) |
படவுகள் | அமிழத்தக்க |
Fm | (Gb) |
கூட்டாளிக்கு | கொடுக்கத்தக்க |
Gm | Cm |
மீன்கள் காண் | போம் -2 |
——
Chorus:
C7 |
ஒருமனமாய் உற்சாகமாய் |
F |
வலைகள் வீசுவோம் |
Bb |
ஊரெங்கும் நாடெங்கும் |
Gm | Cm |
நற்செய்தி சொல்லு | வோம் -2 |
Cm | F | |
1. | இயேசுதான் | இரட்சகர் |
Bb | Eb | Cm |
இயேசுதான் | உலகின் மீட் | பர் -2 |
Fm | Bb |
நம் தேசம் | அறியனுமே |
Eb | Ab |
நாவுகள் | சொல்லனுமே -2 |
Fm | Gm | Cm |
இயேசுதான் | இரட்சகர் என் | று -2 |
C7 |
ஒருமனமாய் உற்சாகமாய் |
F |
வலைகள் வீசுவோம் |
Bb |
ஊரெங்கும் நாடெங்கும் |
Gm | Cm |
நற்செய்தி சொல்லு | வோம் -2 |
Gm |
ஆழக் கடலிலே |
Fm | Cm |
அதிகமாய் | மீன் பிடிப்போம் -2 |
——
Cm | (C) |
வலைகள் | கிழியத்தக்க |
(Ab) | (Gm) |
படவுகள் | அமிழத்தக்க |
Fm | (Gb) |
கூட்டாளிக்கு | கொடுக்கத்தக்க |
Gm | Cm |
மீன்கள் காண் | போம் -2 |
Cm | F | |
2. | ஸ்தேவான் செய்தார் | அற்புதங்கள் |
Bb | Eb | Cm |
வல்லமையால் | நிறைந்தவ | ராய் -2 |
Fm | Bb |
நிழல் பட்டால் | அதிசயமும் |
Eb | Ab |
ஆடைத்தொட்டால் | உடல் சுகமும் -2 |
Fm | Gm | Cm |
அன்றாடம் | நடந்திடு | மே -சபையிலே -2 |
C7 |
ஒருமனமாய் உற்சாகமாய் |
F |
வலைகள் வீசுவோம் |
Bb |
ஊரெங்கும் நாடெங்கும் |
Gm | Cm |
நற்செய்தி சொல்லு | வோம் -2 |
Gm |
ஆழக் கடலிலே |
Fm | Cm |
அதிகமாய் | மீன் பிடிப்போம் -2 |
——
Cm | (C) |
வலைகள் | கிழியத்தக்க |
(Ab) | (Gm) |
படவுகள் | அமிழத்தக்க |
Fm | (Gb) |
கூட்டாளிக்கு | கொடுக்கத்தக்க |
Gm | Cm |
மீன்கள் காண் | போம் -2 |
Cm | F | |
3. | ஆவியினால் | நிறைந்திடுவோம் |
Bb | Eb | Cm |
பேதுரு போல் | அறிக்கை செய் | வோம் -2 |
Fm | Bb |
மனிதர் | மீட்படைய |
Eb | Ab |
வேறு ஒரு | நாமம் இல்ல -2 |
Fm | Gm | Cm |
என்று நாம் | முழங்கிடு | வோம் -2 |
C7 |
ஒருமனமாய் உற்சாகமாய் |
F |
வலைகள் வீசுவோம் |
Bb |
ஊரெங்கும் நாடெங்கும் |
Gm | Cm |
நற்செய்தி சொல்லு | வோம் -2 |
Gm |
ஆழக் கடலிலே |
Fm | Cm |
அதிகமாய் | மீன் பிடிப்போம் -2 |
——
Cm | (C) |
வலைகள் | கிழியத்தக்க |
(Ab) | (Gm) |
படவுகள் | அமிழத்தக்க |
Fm | (Gb) |
கூட்டாளிக்கு | கொடுக்கத்தக்க |
Gm | Cm |
மீன்கள் காண் | போம் -2 |
English Lyrics and Chords
Valaigal Kizhiyathakka
Padauvgal Amizhathakka
Koottalikku Kodukkathakka
Meengal Kaanbom -2
Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom -2
1.Yesu thaan Ratchakar
Yesu than Ulagin Meetpar -2
Nam Desam Ariyanumae
Naauvgal Sollanumae -2
Yesu tha an Ratchakar Entru -2
Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom -2
Aazha Kadalilae
Athikamaai Maan Pidippom -2 -Valaigal
2. Sthevaan Seithaar Arputhangal
Vallamaiyaal Niranthavaraai -2
Nizhal Pattal Athisayamum
Aadai thottal udal sugamum -2
Antraada Nadanthidumae -Sabaiyilae -2 -Orumanamaai
3. Aaviyinaal Niranthiduvom
Pethuru Pol Arikkai Seivom -2
Manithar Meetpadaya Veru Naamamillai -2
Entru Naam Muzhankiduvom -2 -Orumanamaai