Tamil Lyrics and Chords
Chords
உம் அழகான கண்கள்
Key: E
| E | A | B | |
| Intro: | 1 | 2 | 3 x 2 |
Chorus:
| E | G#m | A | B | |
| உம் | அழகான | கண்கள் என்னை | கண்டதா | லே |
| E | G#m | A | B |
| முடிந்த தென்று | நினைத்த நான் | உயிர் வாழ்கி | ன்றேன் |
Verse 1:
| E | F#m |
| யாரும் அறியாத | என்னை |
| G#m | F#m |
| நன்றாய் | அறிந்து |
| A | F#m | B |
| தேடி வந்த | நல்ல நேச | ரே –2 –உம் அழகான |
Verse 2:
| E | F#m |
| தூக்கி எறிப்பட்ட | என்னை |
| G#m | F#m |
| வேண்டுமென்று | சொல்லி |
| A | F#m | B |
| சேர்த்துக் கொண்ட | நல்ல நேச | ரே –2 –உம் அழகான |
Verse 3:
| E | F#m |
| ஒன்றுமில்லாத | என்னை |
| G#m | F#m |
| உம் காருண்ய | த்தாலே |
| A | F#m | B |
| உயர்த்தி வைத்த | நல்ல நேச | ரே –2 –உம் அழகான |
Lyrics





