Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

உதவி வரும் கன்மலை

Key: G

  G
CurrentKey: ^

Chorus:

G D
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
  G
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2)
  G C
1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
  G
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
G D
இஸ்ரவேலை காக்கிறவர்
C G
என்னாளும் தூங்க மாட் டார் (2) – உதவி

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

English Lyrics and Chords

Chorus:
Udhavi varum kanmalai noakki paarkindraen
Vaanamum vaiyamum padaiththavarai naan paarkindraen (2)

1. Kaalgal thallaada vidamaattaar
Kaakkum dhaevan uranga maattaar (2)
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattaar (2) – Udhavi

2. Kartthar ennai kaakkindraar
Enadhu nizhalaai irukkindraar (2)
Pagalinilum iravinilum
Paadhu kaakkindraar (2) – Udhavi

3. Kartthar ellaa theengirkum
Vilakki ennai kaaththiduvaar (2)
Avar enadhu aathumaavai
Anudhinam kaaththiduvaar (2) – Udhavi

4. Poagum poadhum kaakkindraar
Thirumbum boadhum kaakkindraar (2)
Ippoadhum eppoadhum
Ennaalum kaakkindraar (2) – Udhavi

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here