Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

ஸ்தோத்திரம் இயேசு நாதா

Key: C

  C
CurrentKey: ^

Verse 1 :

C G C
ஸ்தோத்திரம் இயேசு நா தா
  Em F G C
உம க்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நா தா
Am G Dm
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடி யார்
  F G C
திரு நாமத்தின் ஆதர வில்!

Verse 2 :

C G C
வான து தர் சேனை கள்
  Em F G C
னோகர கீதங்க ளால் எப்போ தும்
Am G Dm
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
F G C
மன்னவ னே உம க்கு!

Verse 3 :

C G C
இத்தனை மகத்துவமு ள்ள
  Em F G C
தவி இ வ்வேழைகள் எங்களு க்கு
Am G Dm
எத்தனை மாத யவு நின் கிருபை
F G C
எத்தனை ஆச்சரி யம்!

Verse 4 :

C G C
நின் உதிர மதி னால்
Em F G C
திறந்த நின் ஜீவப் புது வழி யாம்
Am G Dm
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
F G C
சேரவு மே சந்த தம்!

Verse 5 :

C G C
இன்றைத் தின மதி லும்
Em F G C
ஒருமித்து க்கூட உம் நாமத்தி னால்
Am G Dm
தந்த நின் கிருபைக்கா ய் உ மக்கென்றும்
F G C
ஸ்தோத்திரம், ஸ்தோத்திர மே!

Verse 6 :

C G C
நீரல்லால் எங்களு க்குப்
Em F G C
பரலோகில் யாருண்டு ஜீவநா தா
Am G Dm
நீரேயன்றி இகத்தில் வேறொரு
F G C
தேட்டமி ல்லை பர னே!

English Lyrics and Chords


Transpose: 0

Sthothiram yesu Natha

Key: C

  C
CurrentKey: ^

Verse 1 :

C G C
Sthothiram yesu Natha
  Em F G C
Un makendrum sthothiram yesu natha
Am G Dm
Sthothiram Seikindrom Ninadi yaar
  F G C
Thiru namathin anthara vil!

Verse 2 :

C G C
Vanathudhar Sennai gal
Em F G C
Manogarae Geethanga lal yepo thum
Am G Dm
Ovindri Paadi Thuthika Maaperium
F G C
Manava ne Umma ku!

Verse 3 :

C C
Ithanaai Magathuvamul la
Em F G C
Pathavip Velaigal yengalu ku
Am G Dm
Yethanai Mathaya vu nin kirubai
F G C
Yethanai Achari um!

Verse 4 :

C C
Nin Uthiramathi naal
Em F G C
Thiranthanin Jeeva puthu Vali yam
Am G Dm
Ninadiyarku Pithavin Sannathai
F G C
Seiravu mae Santha tham!

Verse 5 :

C C
Indarai Dhinamathi lum
Em F G C
Orumithu Kuda Um Naamathi naal
Am G Dm
thanthani kirubai kaga Umakendrum
F G C
Sthothiram Sthothira me!

Verse 6 :

C C
Neerella Engalu ku
Em F G C
Parallogill Yarundu Jeevana tha
Am G Dm
Neraeandri igathil veroru
F G C
Thetamil lai para ne

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here