Sekkeram Varapogum Rajathirajavae – Ben Samuel

Sekkeram Varapogum Rajathirajavae is the Tamil Christian melody song, tune lyrics, and sung by Ben Samuel. Click_here to view the Official video of the Sekkeram Varapogum Rajathirajavae on Youtube. The Original Key of the Sekkeram Varapogum Rajathirajavae is in E.  The Chord Progressions will be E A B F#m G#m C#m. Please Find below Sekkeram Varapogum Rajathirajavae Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Sekkeram Varapogum Rajathirajavae

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Sekkeram Varapogum Rajathirajavae

Key: E

  E
Current Key: ^

Intro:

E C#m A F#m B
…. …. .. .. …. x2

Pre-Chorus:

E A B E
சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே
E A B E
உம் வருகைக் காக காத்திருக்கி றேன் -2

————-

C#m F#m B E
உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகி றேன்
C#m F#m B E
உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகி றேன்

சீக்கிரம்…..

Chorus:

C#m B A F#m
மாரநா தா சீக்கிரம் வா ரும்
B A E
மாரநாதா சீக்கிரம் வா ரும் x2

Interlude:

C#m B A F#m B
…. …. .. .. …. x2

Verse:1

E A
வெறுங்கையாய் வர எனக்கு
B E
விருப்பமில்லை யே
C#m F#m B E
ஆத்தும பாரத்தால் நிரப்பிடு மே -2
A F#m G#m C#m
ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட -2
F#m B E C#m
இதயத்தை தந்திடு மே  
  F#m B E
நல் இதயத்தை தந்திடு மே

-மாரநாதா

————-

Chorus:

C#m B A F#m
மாரநா தா சீக்கிரம் வா ரும்
B A E
மாரநாதா சீக்கிரம் வா ரும் x2

Interlude:

Am C#m
…. …. x2
A B C#m G#m
…. …. …. ….
A B C#m B E
…. …. .. .. ….

Verse:2

E A B C#m
தேசத்திற் காக ஜெபிக்கனு மே
C#m F#m B E
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனு மே – 2
A F#m G#m C#m
இயேசு என்னும் நாமம் பரவனு மே -2
F#m B E C#m
எழுப்புதலை பார்க்க வேண்டு மே  
  F#m B E
நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டு மே

– மாரநாதா

————-

Chorus:

C#m B A F#m
மாரநா தா சீக்கிரம் வா ரும்
B A E
மாரநாதா சீக்கிரம் வா ரும் x2

————-

E C#m
நித்தியமாம் மோட்ச வீட்டில்
B E
சேர்ந்தால் போ தும் -2
F#m B
அல்லேலூயா கூட்டத்தில் நான்
B E
மகிழ்ந்தால் போ தும் – 2
E C#m
இன்ப இயேசு ராஜாவை நான்
F#m B
பார்த்தால் போ தும்
F#m B
மகிமையில் அவரோடு நான்
B E
வாழ்ந்தால் போ தும்.

————-

E C#m B E
அல்லேலூ யா கீதம் பாடி கொண் டு -2
F#m B B E
அன்பராம் இயேசுவோடு அகமகிழ் வேன் – 2
E C#m
இன்ப இயேசு ராஜாவை நான்
F#m B
பார்த்தால் போ தும்
F#m B
மகிமையில் அவரோடு நான்
B E
வாழ்ந்தால் போ தும்.

————-

A F#m
ஆயத்தமாகணு மே இன்னும்
G#m C#m
ஆயத்தமாகணு மே
  F#m B E
உம் வருகைக்காக ஆயத்தமாகணு மே -2
A F#m
ஆயத்தமாகணு மே இன்னும்
G#m C#m
ஆயத்தப்படுத்தணு மே
  F#m B E C#m
இந்த உலகையை ஆதாயப்படுத்தணு மே -2
E
வருக ராஜ்யம் வருக
F#m B E
வருக ராஜ்யம் வருக
F#m B E C#m
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை  
F#m B E
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை

English Lyrics and Chords

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here