Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Parir Gethsemane – பாரீர் கெத்சமனே

Key: G

Beat: 3/4

  G
Current Key: ^

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
1. தேகமெல் லாம் வருந் தி
G D G
சோகம டைந்தவ ராய்
G C
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
Am D G
பாடுகள் எனக்கா யே – பாரீர்

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
2. அப்பா இப் பாத்திர மே
G D G
நீக்கும் நின் சித்தமா னால்
G C
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத்
Am D G
தத்தம் செய் தேன் என்றா ரே – பாரீர்

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
3. இரத்தத்தின் வேர்வையா லே
G D G
மெத்தவு மே நனைந் தே
G C
இம்மானுவேலன் உள்ளமுருகியே
Am D G
வேண்டுதல் செய்தன ரே- பாரீர்

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
4. மும்முறை தரை மீ தே
G D G
தாங்கொண்ணா வேதனை யால்
G C
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே
Am D G
பாதகர் மீட்புற வே – பாரீர்

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
5. அன்பின் அ ருள் மொழி யால்
G D G
ஆறுதல் அளிப்ப வர்
G C
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
Am D G
நொந்து அ லறுகின் றார் – பாரீர்

Chorus:

G B Em
பாரீர் கெத்சம னே  
  D G
பூங் காவிலென் நேசரை யே
G G7 C
பாவியெ னக்காய் வேண்டுதல்
D Am D G
செய்திடும் சத்தம் தொ னித்திடு தே
  G Em Am
6. என்னையும் தம்மைப் போ
G D G
மாற்றும் இம் மா நேசத் தை
G C
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான்
Am D G
என்றும் பு கழ்ந்திடு வேன் – பாரீர்

English Lyrics and Chords

Paareer gethsamanae poongaavilen naesaraiyae
Paaviyenakkaai vaendudhal
Seidhidum saththam dhoniththidudhae

1. Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae – Paareer

2. Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae – Paareer

3. Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae- Paareer

4. Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae – Paareer

5. Anbin arul mozhiyaal aarudhal alippavar
Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar – Paareer

6. Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen – Paareer

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here