Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

ஒரு தாய் தேற்றுவது போல்

Key: D

  D
CurrentKey: ^
  D F#m Bm A
ஒரு தாய் தேற்று வது போ ல்
  G A D
என் நேசர் தேற்று வார் – அல்லேலூயா (4)
  D F#m G
1. மார்போ டு அணைப்பா ரே
  Em A D
மனக் கவலை தீர்ப்பா ரே – 2

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் -2

3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே – 2

4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் – 2

English Lyrics and Chords

Oru Thai Thetruvathu Pol
en naesar thaettuvaar – allaelooyaa (4)

1. maarpodu annaippaarae
manakkavalai theerppaarae – 2

2. karampitiththu nadaththuvaar
kanmalaimael niruththuvaar – 2

3. enakkaaka mariththaarae
enpaavam sumanthaarae – 2

4. orupothum kaividaar
orunaalum vilakidaar – 2

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here