Nanmai Seivar – Timothy Sharan
Nanmai Seivar is the Tamil Christian melody song, tune lyrics by Timothy Sharan sung by Timothy Sharan, Isaac D, Benny Visuvasam. Click_here to view the Official video of the Nanmai Seivar on Youtube. The Original Key of the Nanmai Seivar is in G. The Chord Progressions will be G C D Am Em. Please Find below Nanmai Seivar Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
Nanmai Seivar – நன்மை செய்வார்
Key: G
G | |
Current Key: | ^ |
Style : 3/4
Intro:
G | C |
…. | …. x2 |
Verse:1
G | |
என் | ஜெபம் எல்லாம் பதிலாக மாறும் |
Am | D | |
என் | காத்திருப்போ ஒரு நாளும் | வீணாகாது |
G |
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும் |
Am | D |
பெரும் மழை பொழிந்திடும் | நேரம் இது x2 |
Interlude:
G | C |
…. | …. |
Verse:2
G | |
என் | துதியெல்லாம் ஜெயமாக மாறும் |
Am | D |
மாற்றங்களை உண்டாக்கும் | மாறாதவர் |
G |
பெற்றிடுவோம் விசுவாசத்தால் |
Am | Dsus | D |
ஜெபித்ததையும் இழந்ததையும் | இரட்டிப்பா | க |
——————
Pre-Chorus:
C | G | C | G | |
நாம் | நினைப்பதற் | கும் | வேண்டுவதற் | கும் |
Am | Dsus | D |
மேலாய் மேலாய் | நன்மை செய் | வார் |
C | G | C | G | |
நான் | வெட்கப்பட் | ட | நாட்களுக் | கு |
Am | D | G |
ஈடாய் ஈடாய் | நன்மை செய் | வார் |
Chorus:
Am | Em | D | G |
பரிபூரண | ஜீவன் நீர் | பராக்கிரம | மே |
Am | D | G |
ஜோதிகளின் பிதாவே | மனம் இரங் | கும்-2 |
Interlude:
G | C | Em | C |
…. | …. | …. | …. |
Bridge:1
Em | C | G |
இதுவரை | நன்மை செய்த | வர் |
Em | C | G |
இனிமேலா | தீமை செய் | வார் ? x4 |
Interlude:
Em | C | G |
. | . | .. x4 |
Verse:3
G | C |
நமக்காக யுத்தங்களை | செய்பவர் |
F |
சேனைகளின் தேவன் அவர் |
D |
தோற்றதே இல்லை |
(தோற்றதே இல்லை)
G | C |
தீமைகளை நன்மையாக | மாற்றுவார் |
F | D |
நன்மைகளின் தேவன் அவர் | நன்மை செய்வார் |
(நன்மை செய்வார்)
Verse:4
G | C |
தடைபட்ட காரியங்கள் | நிறைவேறும் |
F | D |
மனிதரால் கூடாதவை | தேவனால் கூடும் |
(தேவனால் கூடும்)
G | C |
தீங்குகள் என் கூடாரத்தை | அணுகாது |
F | D |
நன்மையும் கிருபையும் | என்னை தொடரும் |
——————
Pre-Chorus:
C | G | C | G | |
நாம் | நினைப்பதற் | கும் | வேண்டுவதற் | கும் |
Am | Dsus | D |
மேலாய் மேலாய் | நன்மை செய் | வார் |
C | G | C | G | |
நான் | வெட்கப்பட் | ட | நாட்களுக் | கு |
Am | D | G |
ஈடாய் ஈடாய் | நன்மை செய் | வார் |
Chorus:
Am | Em | D | G |
பரிபூரண | ஜீவன் நீர் | பராக்கிரம | மே |
Am | D | G |
ஜோதிகளின் பிதாவே | மனம் இரங் | கும் x2 |
——————
Bridge:2
Am | Em | D |
இது நான் | ஆராதிக்கும் | தேவன் |
Am | Em | D |
இதிலும் | மேலானதை | செய்வார் x4 |
English Lyrics and Chords
Chords
Lyrics