Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

நானும் என் வீட்டாருமோவென்றால்

Key: D

  D
CurrentKey: ^
D F#m A F#m
நானும் என் வீட்டாரு மோவென் றால்
Bm D G Em
கர்த்தரை யே சேவிப் போம்  
A F#m G A D
நீயும் சேவிப்பா யா – நீயும் சேவிப்பா யா?
  D F#m Bm G
1. கர்த்தரை யே சேவிப்ப து
Em G D
ஆகாத தென்று கண் டால்
D G Em A
யாரை நீ சேவிப்பாய் யென்ப தை
Em A D
இன்றே தீர் மானம் செய் வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

English Lyrics and Chords

Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
neeyum sevippaayaa – neeyum sevippaayaa

Kartharaiye sevippathu
aagaatha thendru kandaal
yaarai nee sevippaai enbathai
indre theermaanam seivaai

Adimaiyaana nammaiyume
thevaathi thevan meetaar
maaperum adaiyaalangalai seithitta
kartharai sevippaayaa?

Nam paadhaiyil kaapaattriye
karththar nadathinaare
karththar thantha asir yaavum kandu
nadriyaai sevippaayaa?

Nanmaiyaana eevugalai
thevaathi thevan thanthaar
Keezhpadinthe avar saptham kettu
saatchiyaai jeevippaayaa?

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here