MARAVATHAVAR
Maravathavar is the tamil christian melody song lyrics, tune and sung by David Vijayakanth & Jancinth David. Click_here to view the Official video of the Maravathavar in Youtube. The Original Key of the Maravathavar is in F. The Chord Progressions will be F Bb Gm C Am Dm. Please Find below Maravathavar Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
மறவாதவர்
Key: F
F | |
Current Key: | ^ |
Intro:
Bb | C | Dm | Am |
^…. | ^…. | ^…. | ^…. x2 |
PreChorus:
F | C |
மறவாதவர் | கைவிடாதவர் |
Gm |
என்னை தம் உள்ளங்கையில் |
Bb |
வரைந்து வைத்தவர் |
Dm | Am |
உம் அன்பொன்றே | மறையாதய்யா |
Gm | Bb |
உம் அன்பொன்றே | மாறாதய்யா |
Chorus:
Bb | C | |
உங்க | அன்பில் மூழ்க | ணும் |
Dm | F | |
உம் | நிழலில் மறைய | ணும் |
Include:
Bb | C | Dm | Am |
^…. | ^…. | ^…. | ^…. x4 |
Verse:1
F | C | Dm | Bb |
தீங்கு நா | ளில் என்னை | கூடார | மறைவில் |
F | C | Dm | Bb |
ஒளித்து என்னை | பாதுகாத்து | கன்மலையில் | நிறுத்தினீர் |
F | C |
ஆனந்த | பலிகளை செலுத்தி |
Dm | Bb | F | C | Dm | Bb |
கர்த்தரை நான் | பாடிடு | வேன் | ^ |
F | C |
ஆனந்த | பலிகளை செலுத்தி |
Dm | Bb |
கர்த்தரை நான் | பாடிடுவேன் |
G | C |
எனக்காய் யாவும் | செய்து முடிக்கும் |
Dm | Bb |
அன்பை நான் | துதித்திடுவேன் |
Verse:2
F | C | Dm | Bb |
கர்த்தாவே | நீர் என்னை | ஆராய்ந்து | அறிகிறீர் |
F | C | Dm | Bb | |
என் | நினைவும் என் | வழியும் உமக்கு | மறைவாக | இல்லையே |
F | C |
உம்முடைய | ஆவிக்கு மறைவாய் |
Dm | Bb | F | C | Dm | Bb |
எங்கோ நான் | போவே | னோ | ^ |
F | C |
உம்முடைய | சமுகத்தை விட்டு |
Dm | Bb |
எங்கே நான் | ஓடிடுவேன் |
G | C |
எங்கும் நிறைந்த | எலோஹிம் நீர் |
Dm | Bb |
உம் அன்பில் | மகிழ்ந்திடுவேன் |