Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
மகிமை உமக்கன்றோ
Key: F
F | |
CurrentKey: | ^ |
Pre Chorus:
F | C | F | C |
மகிமை | உமக்கன் | றோ |
Dm | Eb | A | Dm |
மாட்சிமை | உமக்கன் | றோ |
F | Bb | C |
துதியும் | புகழும் | ஸ்தோத்திரமும் |
F | |
தூயவர் உமக்கன் | றோ |
Chorus:
F | Bb | C | Dm |
ஆ | ராத | னை |
Gm | C | A | Dm |
ஆ | ராத | னை |
A | Gm | Bb | F | |
என் | அன்பர் | இயேசுவுக் | கே | -2 |
Verse1:
F | A |
விலையேறப் பெற்ற உம் இரத்தத் | தால் |
Dm | Bb | Gm | |
விடுத | லை கொடுத் | தீர் | – 2 |
C | Bb |
இராஜாக்களாக | லேவியராக |
Dm | C | F |
உமக்கெனத் | தெரிந்து கொண் | டீர் -2 – ஆராதனை |
Verse2:
F | A |
வழிகாட்டும் தீபம் துணையாள | ரே |
Dm | Bb | Gm | |
தேற்றும் | தெய்வ | மே | 2 |
C |
அன்பால் பெலத்தால் |
Bb | Dm | C | F |
அனல்மூட்டும் ஐயா | அபிஷேக | நாத | ரே -2 – ஆராதனை |
Verse3:
F |
எப்போதும் இருக்கின்ற |
A | Dm | Bb | Gm | |
இனிமேலும் | வருகின்ற எங்கள் | இராஜா | வே | – 2 |
C | Bb |
உம் நாமம் வாழ்க | உம் அரசு வருக |
Dm | C | F |
உம் சித்தம் | நிறைவேறு | க -2 – ஆராதனை |