Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

மகிழ்வோம் மகிழ்வோம்

Key: D

  D
CurrentKey: ^
  D Bm
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
  G A
இயேசு இராஜன் நம் சொந்தமாயி னார் – 2
  D G
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
  D A D
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்

பல்லவி

D G Em D
ஆ ஆனந்த மே பர மானந்த மே
  A D
இது மாபெரும் பாக்கிய மே –
  D G
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
  D A D
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்
  D Bm
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
  G A
தூரம் போயினும் கண்டுக்கொண் டார்
D G
தமது ஜீவனை எனக் கும் அளித்து
  D A D
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத் தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

English Lyrics and Chords

Magilvoom Magilvoom thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar

Ha aanathanmay paramanathamay
ithu maa perum bakkiyamay – intha

1. Chinnamcheruvayathil ennai kurithuvittar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar

2. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha poorupathanai
Avar varum varai kathu kollven

3. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here