Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

மகனே உன் நெஞ்செனக்குத்

Key: C

  C
CurrentKey: ^
C
மகனே உன் நெஞ்செனக்குத்
Bb F C
தா ரா யோ? – மோட்ச
F C Dm C F
வாழ்வைத் தருவேன் இது பா ரா யோ?
  C
1. அகத்தின் அசுத்தமெல்லாம்
Bb F C
துடைப் பே னே (2) – பாவ
F C
அழுக்கை நீக்கி அருள்
Dm C F
கொடுப் பே னே (2)

2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே (2) – அதை
உண்மையாய் அகற்ற நான்
மரித்தேனே

3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? (2) – நித்ய
பரகதி வாழ்வை இன்றே
தேடாயோ?

4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே (2) – மகா
உவப்பாய்க் கதி ஈவேன்
மகிழ்வாயே

5. உந்தன் ஆத்துமத்தை நீ
படைப்பாயே (2) – அதில்
ஊக்கமாய் வசிக்க இடம்
கொடுப்பாயே !

English Lyrics and Chords

maganey un nenjenakku
thaaraayo? – motcha
vaalvaith tharuvaen ithu paaraayo?

1. akaththin asuththamellaam
thutaippaenae (2) – paava
alukkai neekki arul
koduppaenae (2)

2. un paavam muttum
parikarippaenae (2) – athai
unnmaiyaay akatta naan
mariththaenae

3. paavam anaiththumae
vittodaayo? (2) – nithya
parakathi vaalvai inte
thaedaayo?

4. ulaka vaalvinai
vittakalvaayae (2) – makaa
uvappaayk kathi eevaen
makilvaayae

5. unthan aaththumaththai nee
pataippaayae (2) – athil
ookkamaay vasikka idam
koduppaayae !

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here