Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

குயவனே குயவனே

Key: G

  G D Am D Bm Am D G
Intro : 1 2 3 4    1 2 3 4

Chorus:

G Em D Am D G
குயவ னே குயவனே படைப்பின் காரண னே
  Bm Am D
களிமண் ணான என்னையு மே
  G
கண்ணோக்கிப் பார்த்திடு மே

Verse 1:

G
வெறுமையான பாத்திரம் நான்
  G7 C
வெறுத்து தள்ளாம லே
Am G
நிரம்பி வழியும் பாத்திரமாய்
D G
விளங்க செய்திடு மே –2
  D
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
  G
இயேசுவைப் போற்றிடு மே
G
என்னையும் அவ்வித பாத்திரமாய்
D G
வனைந்து கொள்ளு மே – குயவனே

Verse 2:

G
விலை போகாத பாத்திரம் நான்
G7 C
விரும்புவாரில்லை யே
Am G
விலையெல்லாம் உம கிருபையால்
D G
உகந்த தாக்கிடு மே
  D
தடைகள் யாவும் நீக்கி என்னை
  G
தம்மைப் போல் மாற்றிடு மே
  Am
உடைத்து என்னை உந்தனுக்கே
D G
உடைமை ஆக்கிடு மே – குயவனே

Verse 3:

G
மண்ணாசையில் நான் மயங்கியே
  G7 C
மெய்வழி விட்டகன் றேன்
Am G
கண்போன போக்கை பின் பற்றினேன்
D G
கண்டேனில்லை இன்ப மே
  D
காணாமல் போன பாத்ரம் என்னை
  G
தேடி வந்த தெய்வ மே
  Am
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
D G
பாதையில் நடத்திடு மே – குயவனே

English Lyrics and Chords

kuyavane kuyavane

Key: G

  G D Am D Bm Am D G
Intro : 1 2 3 4    1 2 3 4

Chorus:

G Em D Am D G
kuyava ne kuyavane padaippin kaaraana ne
  Bm Am D
kali manaana ennaiyu me
  G
kannokki paarthidu me

Verse 1:

G G7 C
Verumaiyaana paathiram naan veruththu thallaama le
Am G D G
nirambi vazhiyum paathiramaai vilanga seyyu me — 2
  D G
vedhaththil kaanum paathiram yellam Yesuvai potrudi me
  Am D G
ennaiyum avvitha paathiramaai vanainthu kollu me — Kuyavane

Verse 2:

G G7 C
Vilaipogatha paathiram naan virumbuvaarillai ye
Am G D G
vilaiyilla um kirubaiyaal uganthathaakidu me — 2
  D G
thadaigal yaavum neeki ennai, thammai pol maatridu me
  Am D G
udaiththu ennai unthanukke udaimaiyaakkidu me — Kuyavane

Verse 3:

G G7 C
Mannacayil naan mayangiye meyvali vitangentr en
Am G D G
Kanpona pookkai pinpartinen kantenillai inba me — 2
  D G
Kanaamal pona paathiram ennai, thedi vantha deiva me
  Am D G
Valnaalaam Um patham serum Pathaiyil nadathidu me — Kuyavane

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here