Ennai Padaithavarea

Ennai Padaithavarea is the tamil christian melody song lyrics, tune and sung by James Kumar and music by John NathanaelClick_here to view the Official video of the Ennai Padaithavarea in Youtube. The Original Key of the Ennai Padaithavarea is in Dm.  The Chord Progressions will be Dm F Gm Am . Please Find below Ennai Padaithavarea Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Ennai Padaithavarea James Kumar

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

என்னை படைத்தவரே

Key: Dm

  Dm
Current Key: ^

Intro:

Dm F Gm Am
^… ^… ^… ^… x3

Pre-Chorus:

  Dm F
என்னை படைத்தவரே அழைத்தவரே
Gm Am
துணையாக எப்போதும் வருபவரே
  Dm F
முன் குறித்தவரே வனைந்தவரே
Gm Dm
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)

Chorus:

  Dm Gm C F A
யெஷு வா நீர் எந்தன் துணையாள   ரே
  Dm C Gm A Dm
யெஷு வா நீர் எந்தன் எஜமான னே (2)

Interlude:

Bb Gm Am Dm A
^… ^… ^…   ^… x3
  Dm Gm
1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
Am Dm
நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
Bb Gm A Dm A
பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவ ரே (2) - யெஷுவா
  Dm Gm
2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று
Am Dm
பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
Bb Gm A Dm A
பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவ ரே (2) - யெஷுவா
  Dm Gm
3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
Am Dm
கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
Bb Gm A Dm A
வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவ ரே (2) – யெஷுவா

Pre-Chorus:

  Dm F
என்னை படைத்தவரே அழைத்தவரே
Gm Am
துணையாக எப்போதும் வருபவரே
  Dm F
முன் குறித்தவரே வனைந்தவரே
Gm Dm
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)

Chorus:

  Dm Gm C F A
யெஷு வா நீர் எந்தன் துணையாள   ரே
  Dm C Gm A Dm
யெஷு வா நீர் எந்தன் எஜமான னே (2)

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here