En Muzhumaiyum | Worship Medley by Robery Roy & Ben Samuel

En Muzhumaiyum is a Tamil Christian Worship Medley | En Muzhumaiyum & Ennai Tharugiraen – Lyrics & Composition: Rev. Jo Stanley | Undhan Sitham – Lyrics & Composition: Rev. Sampath Rajendran and sung by Robert Roy & BenSamuel. Click_here to view the Official video of the En Muzhumaiyum in Youtube. The Original Key of the En Muzhumaiyum is in G.  The Chord Progressions will be G D C Bm Em. Please Find below En Muzhumaiyum Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

En Muzhumaiyum

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

என் முழுமையும் – EN MUZHUMAIYUM

Key: G

 G
Current Key:^

En Muzhumaiyum | Ennai Tharugiraen | Undhan Sitham

Chorus:

 GAm
என்முழுமையும் அதுஉமக்குத்தான்
DG
தேவா நீர்எடுத்துக்கொள்ளும்
 EmAm
என்னைபடைக்கிறேன்படைக்கிறேன்
DG
புதிதாக்கும்புதிதாக்கும் x2

Interlude:

GEmAmDC
….….….....

Verse:1

G(D)
தேவனே என் தேவனே
C(Em)D
என்னையேதருகிறேன்
G(Bm)
உந்தன் பின் நான் வந்திட
C(G)
அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
 GAm
என்முழுமையும் அதுஉமக்குத்தான்
DG
தேவா நீர்எடுத்துக்கொள்ளும்
 EmAm
என்னைபடைக்கிறேன்படைக்கிறேன்
DG(C)
புதிதாக்கும்புதிதாக்கும் x2

Interlude:

GDC(Am)D
........ x2

Verse:2

G
உம் பணி செய்திட தான்
EmD
என்றென்றும்விரும்புகிறேன்
G(Bm)
அதற்கான தகுதிகளை
EmD
நீரேதாரும் ஐயா-2

Bridge:1

GAm
என் ஜீவன்இருக்குமட்டும்
DEmD
உம் சேவைசெய்திடனும்
CAm
என் ஜீவன்இருக்குமட்டும்
DG
உம் சேவைசெய்திடனும்

——–

CD
தருகிறேன்தருகிறேன்
AmDG
ஏற்றுக்கொள்ளும்-2

-என் முழுமையும்

 GAm
என்முழுமையும் அதுஉமக்குத்தான்
DG
தேவா நீர்எடுத்துக்கொள்ளும்
 EmAm
என்னைபடைக்கிறேன்படைக்கிறேன்
DG(C)
புதிதாக்கும்புதிதாக்கும் x4

————————-

Chorus:2

 GBmC
என்னைதருகிறேன்தருகிறேன்உம் கரத்தில்
 Am
என்னைபடைக்கிறேன் படைக்கிறேன்
DG
உம் பாதத்தில்-2
G(Em)C(Am)DG
உருவாக்குமேஉருவாக்குமே x2
GC
குயவனே உம் கையில்களிமண் நான்
DG
உடைத்து உருவாக்கும்-2
GCAD
என் சித்தம்அல்ல…உம் சித்தம்நாதா…
AmDG
தருகிறேன்உம் கைகளில்-2

Verse:1

GC
உமக்காகவேநான் வாழ்கிறேன்
DADG
வணைந்திடும்உம்சித்தம்போல்-2
G(Em)Am
எனக்காகவாழாமல்
DG
உமக்காகவேவாழ்ந்திட-2
G(Em)C(Am)DG
உருவாக்குமேஉருவாக்குமே x2
 GBmC
என்னைதருகிறேன்தருகிறேன்உம் கரத்தில்
 AmF
என்னைபடைக்கிறேன்படைக்கிறேன்
DG
உம் பாதத்தில்-2
G(Em)C(Am)DG
உருவாக்குமேஉருவாக்குமே x2

Verse:2

GC
உம் சேவைக்காய்என்னை தருகிறேன்
DADG
வணைந்திடும்உம்சித்தம்போல்-2
G(Em)Am
உம் சித்தம்செய்திடவே
DG
உம் சத்தம்கேட்டிடவே-2
G(Em)C(Am)DG
உருவாக்குமேஉருவாக்குமே x2
 GBmC
என்னைதருகிறேன்தருகிறேன்உம் கரத்தில்
 AmF
என்னைபடைக்கிறேன்படைக்கிறேன்
DG
உம் பாதத்தில்-2
G(Em)C(Am)DG
உருவாக்குமேஉருவாக்குமே x2

————————-

இயேசுவே……

 GC
உந்தன்சித்தம் என்னில் இருக்கும்
 DG
வழுவாமல் என்றும் நடப்பேன்
 EmAm
உம்மைஎன்றும் பற்றிக்கொள்ளுவேன்
 CDG
என்வாழ்வில்எல்லாம் நீர் தானே x2
 A
Pitch Change:^
 AD
உந்தன்சித்தம் என்னில் இருக்கும்
 EC#m
வழுவாமல் என்றும் நடப்பேன்
 F#mBm
உம்மைஎன்றும் பற்றிக்கொள்ளுவேன்
 DEA
என்வாழ்வில்எல்லாம் நீர் தானே x2

English Lyrics and Chords

En Muzhumaiyum Athu Umakkuththaan
Thaevaa Neer Etuththukkollum
Ennai Pataikkiraen Pataikkiraen
Puthithaakkum Puthithaakkum-2

Thaevanae En Thaevanae
Ennaiyae Tharukiraen
Unthan Pin Naan Vanthita
Arppanikkiraen-2-en Muzhumaiyum

Um Pani Seythita Thaan
Enrenrum Virumpukiraen
Atharkaana Thakuthikalai
Neerae Thaarum Aiyaa-2

En Jeevan Irukkumattum
Um Saevai Seythitanum-2
Tharukiraen Tharukiraen
Aerrukkollum-2-en Muzhumaiyum
————————–
Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
Uruvaakkumae Uruvaakkumae-2

Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Utaiththu Uruvaakkum-2
En Siththam Alla… Um Siththam Naathaa…
Tharukiraen Um Kaikalil-2

Umakkaakavae Naan Vaazhkiraen
Vanainthitum Um Siththam Poel-2
Enakkaaka Vaazhaamal
Umakkaakavae Vaazhnthita-2
Uruvaakkumae Uruvaakkumae-2

Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
Uruvaakkumae Uruvaakkumae-2

Um Saevaikkaay Ennai Tharukiraen
Vanainthitum Um Siththam Poel-2
Um Siththam Seythitavae
Um Saththam Kaettitavae-2
Uruvaakkumae Uruvaakkumae-2

Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil
Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
Uruvaakkumae Uruvaakkumae-2
————————–
Yesuvae
Unthan Siththam Ennil Irukkum
Vazhuvaamal Enrum Natappaen
Ummai Enrum Parrikkolluvaen
En Vaazhvil Ellaam Neer Thaanae-4

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here