En Mel Ninaivanavar – Davidsam Joyson
En Mel Ninaivanavar is the tamil christian melody song, tune lyrics by Johnsam Joyson and sung by Davidsam Joyson. Click_here to view the Official video of the En Mel Ninaivanavar in Youtube. The Original Key of the En Mel Ninaivanavar is in F. The Chord Progressions will be F Bb C Gm Eb. Please Find below En Mel Ninaivanavar Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
EN MEL NINAIVANAVAR-என் மேல் நினைவானவர்
Key: F
F | |
Current Key: | ^ |
Intro:
Fsus | Bb |
…. | …. x4 |
Chorus:
F |
என் மேல் நினைவானவர் |
Dm |
எனக்கெல்லாம் தருபவர் |
Gm |
என் பக்கம் இருப்பவர் |
Am |
இம்மானுவேல் அவர் x2 |
Interlude:
F | F | Bb | Bb |
…. | …. | …. | …. |
Dm | Bb | F | C |
.. | .. | .. | .. x2 |
F | Bb |
…. | …. |
Verse:1
F |
என் மேல் கண் வைத்தவர் |
Bb |
கண்மணிபோல் காப்பவர் |
Eb |
கைவிடாமல் அணைப்பவர் |
C | F |
இம்மானு | வேல் அவர் – 2 |
– என் மேல்
F |
என் மேல் நினைவானவர் |
Dm |
எனக்கெல்லாம் தருபவர் |
Gm |
என் பக்கம் இருப்பவர் |
Am |
இம்மானுவேல் அவர் x2 |
Interlude:
F | Bb | Dm | Bb | F |
…. | …. | …. | .. | .. |
F | Bb | Dm | C |
.. | .. | … | x2 |
Verse:2
F |
ஆலோசனை தருபவர் |
Bb |
அற்புதங்கள் செய்பவர் |
Eb |
அடைக்கலமானவர் |
C | F |
இம்மானு | வேல் அவர் – 2 |
– என் மேல்
F |
என் மேல் நினைவானவர் |
Dm |
எனக்கெல்லாம் தருபவர் |
Gm |
என் பக்கம் இருப்பவர் |
Am |
இம்மானுவேல் அவர் x2 |
Interlude:
F | Bb |
…. | …. x2 |
Verse:3
F |
சுகம் பெலன் தருபவர் |
Bb |
சோராமல் காப்பவர் |
Eb |
சொன்னதை செய்பவர் |
C | F |
இம்மானு | வேல் அவர் – 2 |
– என் மேல்
F |
என் மேல் நினைவானவர் |
Dm |
எனக்கெல்லாம் தருபவர் |
Gm |
என் பக்கம் இருப்பவர் |
Am |
இம்மானுவேல் அவர் x2 |
F |
என் இயேசுவே |
Bb |
என் இயேசுவே |
Gm | C |
என் இயேசு | வே |
Am | F |
இம்மானு | வேல் நீரே x2 |
English Lyrics and Chords
Enmel Ninaivaanavar
enakkellam tharubavar
en pakkam iruppavar
immanuvel avar – 2
1.en mel kan vaiththavar
kan mani pol kaappavar
kai vidaamal anaippavar
immanuvel avar – 2
– Enmel ninaivanavar
2.aaloosanai tharubavar
arputhangal seibavar
adaikkalamaanavar
immanuvel avar – 2
– Enmel ninaivanavar
3.Sugam belan tharubavar
Soraamal kappavar
sonnathai seibavar
immanuvel avar – 2
– Enmel ninaivanavar
En Yesuve En Yesuve En Yesuve
Immanuvel neere – 2