Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

தேவனை துதியுங்கள்

Key: D

  D
CurrentKey: ^

Chorus:

D Bm
தேவனை துதியுங் கள் அல்லேலூயா
F#m A D
தேவனை துதியுங் கள் ஆ ஆ ஆ …
D Bm
தேவனை துதியுங் கள் அல்லேலூயா
F#m A D
தேவனை துதியுங் கள்

Verse 1 :

F#m Bm
அவருடைய பரி சுத்த இஸ்தலத்தில்
D A
அவரை துதியுங் கள் ஆ ஆ ஆ …
D Bm
அவரை துதியுங் கள் அல்லேலூயா
F#m A D
தேவனை துதியுங் கள் – ஆ ஆ ஆ …

Verse 2 :
அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை
பார்த்து துதியுங்கள் ஆ ஆ ஆ …
பார்த்து துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 3 :
அவர் வல்லமை விளங்கும் கிரியைகளுக்காக
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 4 :
மாட்சிமை பொருந்திய மகத்துவதிடகாய்
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 5 :
எக்காள தொனியோடே அவரை துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே ஆ ஆ ஆ …
வீணை சுரமண்டலத்தோடே அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 6 :
தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாளொடும் தீங்குழலோடும் ஆ ஆ ஆ …
யாளொடும் தீங்குழலோடும் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 7 :
ஓசையுள்ள கை தாளங்களோடு
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Verse 8 :
சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் ஆ ஆ ஆ …
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

English Lyrics and Chords


Transpose: 0

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here