Benny Joshua Worship Medley 2

Benny Joshua Worship Medley 2 | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney is the tamil christian medley sung by Benny Joshua. Click_here to view the Official video of the Benny Joshua Worship Medley 2 in Youtube. The Original Key of the Benny Joshua Worship Medley 2 is in A.  The Chord Progressions will be A D E F#m C#m. Please Find below Benny Joshua Worship Medley 2 | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Benny Joshua Worship Medley 2

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

தேற்றரவாளனே + நல்லவரே + உங்க கிருபை + என் பெலனே

Key: A

  A
Current Key: ^

Intro:

A A D A
…. …. …. …. x2
A
தேற்றரவாளனே…

என்னைத் தேடி வந்தீரே

F#m
தேற்றரவாளனே….
  E
என்னைத் தேற்றும் தெய்வமே
  D
நீர் நெருப்பாய் வருவீர்
  A
நீர் காற்றாய் வருவீர்
  Bm
நீர் அக்கினியாய் வருவீர்
  D A
நீர் அன்பாக வரு வீர்-2

Interlude:

A F#m D E
.. .. .. .
A
அன்பாய் வந்தீரே…
  E
என்னை அணைத்துக் கொண்டீரே
  F#m
உம் கரத்தை நீட்டியே…
  E
என்னை சேர்த்துக் கொண்டீரே-2
  D
நீர் நெருப்பாய் வருவீர்
  A
நீர் காற்றாய் வருவீர்
  Bm
நீர் அக்கினியாய் வருவீர்
  D A
நீர் அன்பாக வரு வீர்-2
A Bm
பரிசுத்தரே பரிசுத்தரே
  D E
நீர் வாருமே நீர் வாருமே
A Bm
பரிசுத்தரே பரிசுத்தரே
  D Esus E
நீர் வாருமே எழுந் தருளு மே
  D
நீர் நெருப்பாய் வருவீர்
  A
நீர் காற்றாய் வருவீர்
  Bm
நீர் அக்கினியாய் வருவீர்
  D A
நீர் அன்பாக வரு வீர்
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
Bm E
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
Bm E A
புகழும் மேன்மையும் இயேசுவுக் கே

————————-

A A
நல்லவரே என் இயேசுவே
A Em7 D A Bm
நான் பாடும் பாடலின் காரண   ரே-2
A Bm7 E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாத வர்
F#m Bm7 E A
ஏழையாம் என்னை என்றும் மறவாத வர்
A Bm7 E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாத வர்
F#m Bm7 E A
பிள்ளையாம் என்னை என்றும் மறவாத வர்
A C# F#m E C#m
துதி உமக் கே கனம் உமக்   கே
Bm E A
புகழும் மேன்மையும் ஒருவருக் கே
A F#m E C#m
துதி உமக்கே கனம் உமக்   கே
Bm E A
புகழும் மேன்மையும் இயேசுவுக் கே
Bm E A
புகழும் மேன்மையும் இயேசுவுக் கே

————————–

Interlude:

A F#m E
…. .. ..
A E F#m E
.. .. .. ..
D A
…. ….
Bm E D
.. .. ….
A
நான் என்று சொல்ல..
E C#m
எனக்கொன்றும் இல்ல  
D
திறமன்னு சொல்ல…
E
என்னிடம் எதுவும் இல்ல -2
Bm E
தகுதியில்லா என்னை
C#m F#m
உயர்த்தினது உங்க கிருபை
Bm E
தகுதியில்லா என்னை
C# F#m
உயர்த்தினது உங்க கிருபை
  Bm E A
உங்க கிருபை இல்ல னா நானும் இல்ல
  Bm E D
உங்க தயவு இல்ல னா நானும் இல்ல
  F#m
உங்க கிருபை வேண்டுமே
  D
உங்க கிருபை போதுமே
  Bm
உங்க கிருபை இல்லாமல்
  E
நான் ஒன்றும் இல்லையே -2
  D
இயேசு வே..

————————–

  A E
என் பெலனே என் துருகமே
  D A
உம்மை ஆராதிப் பேன்
  F#m Bm
என் அறணும் என் கோட்டையுமே
  E A
உம்மை ஆராதிப் பேன் – 2
  A D
ஆராதிப் பேன் என் இயேசுவை யே
  Bm E
நேசிப்   பேன்
  A E A
என் நேசரை   யே-4  

PPT

English Lyrics and Chords

Thaetraravaalanae…
Ennai Thaedi Vandheerae
Thaetraravaalanae…
Ennai Thaetrum Dheivamae

Neer Neruppai Varuveer
Neer Kaatraai Varuveer
Neer Akkiniyaai Varuveer
Neer Anbaagha Varuveer-2

Anbaai Vandheerae…
Ennai Anaithukondeerae
Um Karathai Neettiye…
Ennai Serthukondeerae-2-Neer Neruppai

Parisutharae Parisutharae
Neer Vaarumae Neer Vaarumae
Parisutharae Parisutharae
Neer Vaarumae Ezhuntharulumae-Neer Neruppai

Thuthi Umakkae Ganam Umakkae
Pugalum Menmaiyum Oruvarukkae
Thuthi Umakkae Ganam Umakkae
Pugalum Menmaiyum Yesuvukkae

Nallavarae yen Yesuvae
Naan Paadum Paadalin Kaaranarae-2

Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
Yelaiyaam yennai yendrum Maravaathavar
Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
Pillayaam yennai yendrum Maravaathavar-Thuthi

Naan endru solla..
Enekkondrum illa
Theramennu solla
Enidam Ethuvum illa-2

Thagudhi illa Ennai
Uyarthinathu unga Kirubai-2
Unga Kirubai illana Naanum illa
Unga Thayavu illana Naanum illa

Unga Kirubai vendumae
Unga Kirubai pothumae
Unga Kirubai illamal
Naan ondrum illayae-2
Yesuvae……

En Belaney En Thurugame
Ummai Aarathipen
En Aranum En Kottayume
Ummai Aarathipen-2

Aarathipen En Yesuvaiye
Nesipen En Nesaraiye-4

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here