Bayappadaadhe Anjaathe

Bayappadaadhe Anjaathe is the tamil christian melody song lyrics, tune and sung by Father Berchmans. Click_here to view the Official video of the Bayappadaadhe Anjaathe in Youtube. The Original Key of the Bayappadaadhe Anjaathe is in C.  The Chord Progressions will be C Am F G Dm. Please Find below Unnadhathil Uyarnthavarae Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Bayappadaadhe Anjaathe

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

பயப்படாதே அஞ்சாதே

Key: C

  C
Current Key: ^

Intro:

F C
^…… ^……
Am G
^…… ^……

Chorus:

C Am
பயப்படாதே அஞ்சாதே
F Dm
உன்னுடன் இருக்கி றேன்
G F Dm
திகையாதே கலங்கா தே
G C
நானே உன் தே வன் – 2

Verse:1

C(Am) F
சகாயம் செய்திடு வேன்
Dm C
பெலன் தந்திடு வேன் – 2
F Dm
நீதியின் வலக்கரத் தால்
G C
தாங்கியே நடத்திடு வேன் – 2

PreChorus:

Am Dm
நீயோ என் தா சன்
G C
நான் உன்னை தெரிந்து கொண் டேன் – 2
G F
வெறுத்து விடவில் லை
  G C F Fm A#
உன்னை வெறுத்து விடவில் லை ^ ^

– பயப்படாதே

Verse:2

  C(Am) F
(உன்) வலக்கரம் பிடித்துக்கொண் டேன்
Dm C
வழுவாமல் காத்துக்கொள் வேன் – 2
  F Dm
(உன்னை) அழைத்தவர் நான் தா னே
G C
நடத்துவேன் இறுதி வரை – 2

– நீயோ என்

Verse:3

C(Am) F
உன்னை எதிர்ப்பவர் கள்
Dm C
எரிச்சலாய் இருப்பவர் கள் – 2
F Dm
உன் சார்பில் வருவார் கள்
G C
உறவாடி மகிழ்வார் கள் – 2

– நீயோ என்

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here