Bayanthu Kartharin

Bayanthu Kartharin is the tamil christian Wedding | Marriage song sung by Jollee Abraham. Click_here to view the Official video of the Jolle Abraham in Youtube. The Original Key of the Bayanthu Kartharin is in E.  The Chord Progressions will be E A B F#m . Please Find below Bayanthu Kartharin Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Bayanthu Kartharin

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

Key: E

  E
Current Key: ^
E A G# B
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
E B B7 E
பணிந்து நடப்போன் பாக்கிய வான்
A F#m B E
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
A F#m B E
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
B A E B
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

Verse:1

E A G# B
உண்ணுதற் கினிய கனிக ளைத் தரும்
E B B7 E
தண்ணிழல் திராட்சைக்கொடி போல் வள ரும்
A F#m B E
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
A F#m B E
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
B A E B
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
E A G# B
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
E B B7 E
பணிந்து நடப்போன் பாக்கிய வான்

Verse:2

E A G# B
ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
E B B7 E
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
A F#m B E
மெலிவி லா நல்ல பாலகருன் பாலே (2)
A F#m B E
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
B A E B
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
E A G# B
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
E B B7 E
பணிந்து நடப்போன் பாக்கிய வான்

Verse:3

E A G# B
கர்த்தருன் வீட்டைக் கட்டாவி டில் அதை
E B B7 E
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
A F#m B E
கர்த்தரால் வரும் சு தந்திரம் பிள்ளைகள் (2)
A F#m B E
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
B A E B
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
E A G# B
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
E B B7 E
பணிந்து நடப்போன் பாக்கிய வான்

English Lyrics and Chords

Bayanthu Kartharin pakthi valiyil
panninthu nadappaeாn paakkiyavaan
muyantu ulaiththae palanai unnpaan (2)
mutivil paakkiyam maenmai kaannpaan

1. unnnutharkiniya kanikalaith tharum
thannnnilal thiraatchaikkotipol valarum
kannnniya manaivi makilnthu iruppaal (2)
ennnarum nalangal illaththil purivaal

2. oliva maraththaich soolnthu maelae
uyarum pachchilang kantukal pola
melivilaa nalla paalakarunpaalae (2)
mikavum kaliththu vaalvar anpaalae

3. karththarun veettaik kattavitil athai
kattuvor muyarsi veennaam ari ithai
karththaraal varum suthanthiram pillaikal (2)
karppaththin kaniyum karththarin kirupai

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here