Bayanthu Kartharin

Bayanthu Kartharin is the tamil christian Wedding | Marriage song sung by Jollee Abraham. Click_here to view the Official video of the Jolle Abraham in Youtube. The Original Key of the Bayanthu Kartharin is in E.  The Chord Progressions will be E A B F#m . Please Find below Bayanthu Kartharin Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Bayanthu Kartharin

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

Key: E

 E
Current Key:^
EAG#B
பயந்துகர்த்தரின்பக்திவழியில்
EBB7E
பணிந்துநடப்போன்பாக்கியவான்
AF#mBE
முயன்றுஉழைத்தேபலனைஉண்பான் (2)
AF#mBE
முடிவில்பாக்கியம்மேன்மைகாண்பான்
BAEB
முடிவில்பாக்கியம்மேன்மைகாண்பான்

Verse:1

EAG#B
உண்ணுதற்கினியகனிகளைத் தரும்
EBB7E
தண்ணிழல்திராட்சைக்கொடிபோல் வளரும்
AF#mBE
கண்ணியமனைவிமகிழ்ந்துஇருப்பாள் (2)
AF#mBE
எண்ணரும்நலங்கள்இல்லத்தில்புரிவாள்
BAEB
எண்ணரும்நலங்கள்இல்லத்தில்புரிவாள்
EAG#B
பயந்துகர்த்தரின்பக்திவழியில்
EBB7E
பணிந்துநடப்போன்பாக்கியவான்

Verse:2

EAG#B
ஓலிவமரத்தைச்சூழ்ந்துமேலே
EBB7E
உயரும்பச்சிளங்கன்றுகள்போல
AF#mBE
மெலிவிலா நல்லபாலகருன்பாலே (2)
AF#mBE
மிகவும்களித்துவாழ்வர்அன்பாலே
BAEB
மிகவும்களித்துவாழ்வர்அன்பாலே
EAG#B
பயந்துகர்த்தரின்பக்திவழியில்
EBB7E
பணிந்துநடப்போன்பாக்கியவான்

Verse:3

EAG#B
கர்த்தருன்வீட்டைக்கட்டாவிடில் அதை
EBB7E
கட்டுவோர்முயற்சிவீணாம்அறி இதை
AF#mBE
கர்த்தரால்வரும் சுதந்திரம்பிள்ளைகள் (2)
AF#mBE
கர்ப்பத்தின்கனியும்கர்த்தரின்கிருபை
BAEB
கர்ப்பத்தின்கனியும்கர்த்தரின்கிருபை
EAG#B
பயந்துகர்த்தரின்பக்திவழியில்
EBB7E
பணிந்துநடப்போன்பாக்கியவான்

English Lyrics and Chords

Bayanthu Kartharin pakthi valiyil
panninthu nadappaeாn paakkiyavaan
muyantu ulaiththae palanai unnpaan (2)
mutivil paakkiyam maenmai kaannpaan

1. unnnutharkiniya kanikalaith tharum
thannnnilal thiraatchaikkotipol valarum
kannnniya manaivi makilnthu iruppaal (2)
ennnarum nalangal illaththil purivaal

2. oliva maraththaich soolnthu maelae
uyarum pachchilang kantukal pola
melivilaa nalla paalakarunpaalae (2)
mikavum kaliththu vaalvar anpaalae

3. karththarun veettaik kattavitil athai
kattuvor muyarsi veennaam ari ithai
karththaraal varum suthanthiram pillaikal (2)
karppaththin kaniyum karththarin kirupai

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here