Avar tholgalin melae

Avar tholgalin melae is the tamil christian song lyrics, tune and sung by Robert Solomon. Click_here to view the Official video of the Avar tholgalin melae in Youtube. The Original Key of the Avar tholgalin melae is in E.  The Chord Progressions will be C#m G#m A B. Please Find below Avar tholgalin melae Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Avar Tholgalin Melae

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

அவர் தோல்களின் மேலே

Key: A

  A
CurrentKey: ^
A
அவர் தோல்களின் மேலே
  C#m
நான் சார்ந்திருப்பதால்
F#m D
கவலை ஓன்றும் எனக்கில்லை யே
  Bm G D
என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வ தால்
  E A D
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பே னே  
A Bm
யெகோவாயீரே எந்தன் தேவன்
E A
என் தேவைகள் யாவும் சந்திப் பீரே
F#m Bm
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
E A
எந்நாளும் சுகம் தரு வீரே
  A C#m F#m Bm
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தா லும்
  E Bm E A
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட் டேன்
A D
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
E A
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட் டேன்

– யெகோவாயீரே.

  A C#m F#m Bm
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட் டேன்
  E Bm E A
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டா ரே
A D
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
E A
ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லை யே

– யெகோவாயீரே.

English Lyrics and Chords


Transpose: 0

Avar tholgalin melae

Key: A

  A
CurrentKey: ^
A
Avar tholgalin melae
  C#m
Nan sainthu irupathal
F#m D
Kavalai ondrum enaku illai yae
  Bm G D
Yen thevaigal ellam avar parthukolva thal
  E A D
Nan kartharukul magilthirupa nae  
A Bm
Yegova yire enthan devan
E A
thevaigal yavum santhi peerae
F#m Bm
Yegova rapha enthan devan
E A
ennalum sugam tharu veerae
  A C#m F#m Bm
1. Marana irulin palathakil nadaka nerntha lum
  E Bm E A
en appa enodu irupathal Bayapadama tain
A D
enaku virothamai airangalum
E A
pathinayirangal elunthalum angedama tain

– Yegova yire.

  A C#m F#m Bm
2. Nerukathilae Kartharai nokki koopi tain
  E Bm E A
ennai visalathil konduvanthu Meetukonda rae
A D
en patchathil karthar irupathinalae
E A
orupothum nan asaikapaduvathu illa yae

– Yegova yire .

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here