Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Key: F
F | |
CurrentKey: | ^ |
F | A | Dm | F |
ஆராதிப் | பேன் நான் | ஆராதிப் | பேன் |
C | Gm | C7 | F |
ஆண்டவர் | இயேசுவை | ஆராதிப் | பேன் |
F | Am | C7 | |
1. | வல்லவரே நான் | ஆராதிப் | பேன் |
Gm | Bb | C7 | F |
நல்லவ | ரை நான் | ஆராதிப் | பேன் – ஆராதி |
F | Am | C7 | |
2. | காண்பவரை நான் | ஆராதிப் | பேன் |
Gm | Bb | C7 | F |
காப்பவ | ரை நான் | ஆராதிப் | பேன் – ஆராதி |
F | Am | C7 | |
3. | பரிசுத்த உள்ளத்தோடு | ஆராதிப் | பேன் |
Gm | Bb | C7 | F |
பணிந்து | குனிந்து | ஆராதிப் | பேன் – ஆராதி |
F | Am | C7 | |
4. | ஆவியிலே நான் | ஆராதிப் | பேன் |
Gm | Bb | C7 | F |
உண்மையி | லே நான் | ஆராதிப் | பேன் – ஆராதி |
F | Am | C7 | |
5. | தூதர்களோடு | ஆராதிப் | பேன் |
Gm | Bb | C7 | F |
ஸ்தோத்திர | பலியிட்டு | ஆராதிப் | பேன் – ஆராதி |