Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

பல்லவி
அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே ஆனந்தம் ஆனந்தமே.

சரணங்கள்
1. ஒரு நாள் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உன் தயை பெரிதையா – என்மேல்
உன் தயை பெரிதையா – அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ. – அன்பே

3. அலைந்தேன் பல நாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் – அன்பாலே – என்னையும்
அணைத்தீர் அன்பாலே. – அன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா கலா – அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ – அன்பே

English Lyrics and Chords

anbe, anbe, anbe
aaruyir uravae!
aanantham aananthamae

1. oru naalunthayai kanntaenaiyaa
annaa lenai veruththaenaiyaa
um thayai perithaiyaa – en mael
um thayai perithaiyaa – anpae

2. paralokaththin arumaip porulae
naralokari lanpaenaiyaa
aalam arivaeno – anpin
aalam arivaeno – anpae

3. alainthaen palanaal umaiyumariyaa
maranthae thirintha thurokiyai
annaiththeer anpaalae – ennaiyum
annaiththeer anpaalae – anpae

4. poolokaththin porulin makimai
aliyum pullin poovaip pol
vaadaathae aiyaa – anpu
vaadaathae aiyaa – anpae

5. ippaarinil um anpin inimai
iyampar kiyalaathaakil yaan
isaikkavum elithaamo paraththil
isaikkavum elithaamo – anpae

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here