Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

ஆசீர்வதியும் கர்த்தரே

Key: C

  C
CurrentKey: ^
C Am C C# Am G
ஆசீர்வ தியும் கர்த்தரே ஆ னந்தம் மிக வே
C Am C F G C
நேசா உ தியும் சுத்தரே நித் தம் மகிழ வே

Chorus:

C Gm G Em C
வீசிரோ வான ஜோதி கதிரிங் கே
C C# G Bm
மேசியா எம் மண வாள னே
C Am C
ஆசாரிய ரும் வான் ராஜனும்
C F G C
சீர் வதித்தி டும்
  C Am C C# Am G
1. இம்மண மக்க ளோ டென்றும் என் றென்றும் தங்கி டும்
C Am C F G C
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங் கச் செய்தரு ளும்
C Gm G Em C
இம்மையே மோட்ச மாக்கும் வல்லவ ரே
C C# G Bm
இன்பத்தோ டன்பாக்கி சூட்ச மே
C Am C
உம்மிலே தங்கி தரிக்க
C F G C
ஊக் மருளு மே  ( வீசிரோ )

2.ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )

3.பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )

English Lyrics and Chords

Aasirvathiyum karthare Aanandham Migavae
Naesaa Uthiyum Sutharae Nitham Magizhavae
Veesiroe Vaana Joethi Kathirinkae
Maesiyaa Em Manavaalanae
Aasaariyarum Vaan Raajanum
Aaseer Vathithidum

Immanamakkaloe Denrum Endendrum Thankitum
Ummaiyae Kantum Pin Sendrum Oonka Cheytharulum
Immaiyae Moetsamaakkum Vallavarae
Inpathoe Tanpaakki Suutchamae
Ummilae Thanki Tharikka
Uukka Marulumae ( Veesiroe )

Otrumaiyaakkum Ivarai Uutaaka Neer Nindrae
Patroedum Meedhu Saarndhumae Paaril Vasikkavae
Vetri Perroenkum Ivar Nenjathilae
Veetraalum Neer Iyaesu Raajanaay
Aerravaan Raayar Saeyarkkae
Oppaay Ozhukavae ( Veesiroe )

Puuthala Aaseer Vaathathaal Puuranamaakavae
Aatharithaalum Kartharae Aaseervathithidum
Maathiralaaka Ivar Santhadhiyaar
Vanthuthiththummai Pirasthaapikka
Aa! Thaeva Kirupai Theermaanam
Aam Poel Arulumaen ( Veesiroe )

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here