Tamil Lyrics and Chords
Transpose: 0
Parir Gethsemane – பாரீர் கெத்சமனே
Key: G
Beat: 3/4
G | |
Current Key: | ^ |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
1. | தேகமெல் | லாம் வருந் | தி |
G | D | G |
சோகம | டைந்தவ | ராய் |
G | C |
தேவாதி தேவன் | ஏக சுதன் படும் |
Am | D | G |
பாடுகள் | எனக்கா | யே – பாரீர் |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
2. | அப்பா இப் | பாத்திர | மே |
G | D | G |
நீக்கும் நின் | சித்தமா | னால் |
G | C |
எப்படியுமும் | சித்தம் செய்ய என்னைத் |
Am | D | G |
தத்தம் செய் | தேன் என்றா | ரே – பாரீர் |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
3. | இரத்தத்தின் | வேர்வையா | லே |
G | D | G |
மெத்தவு | மே நனைந் | தே |
G | C |
இம்மானுவேலன் | உள்ளமுருகியே |
Am | D | G |
வேண்டுதல் | செய்தன | ரே- பாரீர் |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
4. | மும்முறை | தரை மீ | தே |
G | D | G |
தாங்கொண்ணா | வேதனை | யால் |
G | C |
முன்னவன் தானே | வீழ்ந்து ஜெபித்தாரே |
Am | D | G |
பாதகர் | மீட்புற | வே – பாரீர் |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
5. | அன்பின் அ | ருள் மொழி | யால் |
G | D | G |
ஆறுதல் | அளிப்ப | வர் |
G | C |
துன்ப வேளையில் | தேற்றுவாரின்றியே |
Am | D | G |
நொந்து அ | லறுகின் | றார் – பாரீர் |
Chorus:
G | B | Em |
பாரீர் கெத்சம | னே |
D | G | |
பூங் | காவிலென் நேசரை | யே |
G | G7 | C |
பாவியெ | னக்காய் | வேண்டுதல் |
D | Am | D | G |
செய்திடும் | சத்தம் தொ | னித்திடு | தே |
G | Em | Am | |
6. | என்னையும் | தம்மைப் போ | ல |
G | D | G |
மாற்றும் இம் | மா நேசத் | தை |
G | C |
எண்ணி யெண்ணியே | உள்ளம் கனிந்து நான் |
Am | D | G |
என்றும் பு | கழ்ந்திடு | வேன் – பாரீர் |
English Lyrics and Chords
Paareer gethsamanae poongaavilen naesaraiyae
Paaviyenakkaai vaendudhal
Seidhidum saththam dhoniththidudhae
1. Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae – Paareer
2. Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae – Paareer
3. Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae- Paareer
4. Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae – Paareer
5. Anbin arul mozhiyaal aarudhal alippavar
Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar – Paareer
6. Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen – Paareer