Nanmai Seivar – Timothy Sharan

Nanmai Seivar is the Tamil Christian melody song, tune lyrics by Timothy Sharan sung by Timothy Sharan, Isaac D, Benny Visuvasam. Click_here to view the Official video of the Nanmai Seivar on Youtube. The Original Key of the Nanmai Seivar is in G.  The Chord Progressions will be G C D Am Em. Please Find below Nanmai Seivar Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Nanmai Seivar

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Nanmai Seivar – நன்மை செய்வார்

Key: G

  G
Current Key: ^

Style : 3/4

Intro:

G C
…. …. x2

Verse:1

  G
என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
  Am D
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
G
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
Am D
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது x2

Interlude:

G C
…. ….

Verse:2

  G
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
Am D
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
G
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
Am Dsus D
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பா

——————

Pre-Chorus:

  C G C G
நாம் நினைப்பதற் கும் வேண்டுவதற் கும்
Am Dsus D
மேலாய் மேலாய் நன்மை செய் வார்
  C G C G
நான் வெட்கப்பட் நாட்களுக் கு
Am D G
ஈடாய் ஈடாய் நன்மை செய் வார்

Chorus:

Am Em D G
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரம மே
Am D G
ஜோதிகளின் பிதாவே மனம் இரங் கும்-2

Interlude:

G C Em C
…. …. …. ….

Bridge:1

Em C G
இதுவரை நன்மை செய்த வர்
Em C G
இனிமேலா தீமை செய் வார் ? x4

Interlude:

Em C G
. . .. x4

Verse:3

G C
நமக்காக யுத்தங்களை செய்பவர்
F
சேனைகளின் தேவன் அவர்
D
தோற்றதே இல்லை

(தோற்றதே இல்லை)

G C
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
F D
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்

(நன்மை செய்வார்)

Verse:4

G C
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
F D
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்

(தேவனால் கூடும்)

G C
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
F D
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்

——————

Pre-Chorus:

  C G C G
நாம் நினைப்பதற் கும் வேண்டுவதற் கும்
Am Dsus D
மேலாய் மேலாய் நன்மை செய் வார்
  C G C G
நான் வெட்கப்பட் நாட்களுக் கு
Am D G
ஈடாய் ஈடாய் நன்மை செய் வார்

Chorus:

Am Em D G
பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரம மே
Am D G
ஜோதிகளின் பிதாவே மனம் இரங் கும் x2

——————

Bridge:2

Am Em D
இது நான் ஆராதிக்கும் தேவன்
Am Em D
இதிலும் மேலானதை செய்வார் x4

English Lyrics and Chords

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here