Benny Joshua Worship Medley 2
Benny Joshua Worship Medley 2 | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney is the tamil christian medley sung by Benny Joshua. Click_here to view the Official video of the Benny Joshua Worship Medley 2 in Youtube. The Original Key of the Benny Joshua Worship Medley 2 is in A. The Chord Progressions will be A D E F#m C#m. Please Find below Benny Joshua Worship Medley 2 | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
தேற்றரவாளனே + நல்லவரே + உங்க கிருபை + என் பெலனே
Key: A
A | |
Current Key: | ^ |
Intro:
A | A | D | A |
…. | …. | …. | …. x2 |
A |
தேற்றரவாளனே… |
என்னைத் தேடி வந்தீரே
F#m |
தேற்றரவாளனே…. |
E | |
என்னைத் | தேற்றும் தெய்வமே |
D | |
நீர் | நெருப்பாய் வருவீர் |
A | |
நீர் | காற்றாய் வருவீர் |
Bm | |
நீர் | அக்கினியாய் வருவீர் |
D | A | |
நீர் | அன்பாக வரு | வீர்-2 |
Interlude:
A | F#m | D | E |
.. | .. | .. | . |
A |
அன்பாய் வந்தீரே… |
E | |
என்னை | அணைத்துக் கொண்டீரே |
F#m | |
உம் | கரத்தை நீட்டியே… |
E | |
என்னை | சேர்த்துக் கொண்டீரே-2 |
D | |
நீர் | நெருப்பாய் வருவீர் |
A | |
நீர் | காற்றாய் வருவீர் |
Bm | |
நீர் | அக்கினியாய் வருவீர் |
D | A | |
நீர் | அன்பாக வரு | வீர்-2 |
A | Bm |
பரிசுத்தரே | பரிசுத்தரே |
D | E | |
நீர் | வாருமே நீர் | வாருமே |
A | Bm |
பரிசுத்தரே | பரிசுத்தரே |
D | Esus | E | |
நீர் | வாருமே எழுந் | தருளு | மே |
D | |
நீர் | நெருப்பாய் வருவீர் |
A | |
நீர் | காற்றாய் வருவீர் |
Bm | |
நீர் | அக்கினியாய் வருவீர் |
D | A | |
நீர் | அன்பாக வரு | வீர் |
A | F#m |
துதி உமக்கே | கனம் உமக்கே |
Bm | E |
புகழும் மேன்மையும் | ஒருவருக்கே |
A | F#m |
துதி உமக்கே | கனம் உமக்கே |
Bm | E | A |
புகழும் மேன்மையும் | இயேசுவுக் | கே |
————————-
A | A |
நல்லவரே | என் இயேசுவே |
A | Em7 | D | A | Bm |
நான் பாடும் | பாடலின் | காரண | ரே-2 |
A | Bm7 | E | A |
நன்மைகள் | எதிர்பார்த்து | உதவாத | வர் |
F#m | Bm7 | E | A |
ஏழையாம் | என்னை என்றும் | மறவாத | வர் |
A | Bm7 | E | A |
நன்மைகள் | எதிர்பார்த்து | உதவாத | வர் |
F#m | Bm7 | E | A |
பிள்ளையாம் | என்னை என்றும் | மறவாத | வர் |
A | C# | F#m | E | C#m |
துதி உமக் | கே | கனம் உமக் | கே |
Bm | E | A |
புகழும் மேன்மையும் | ஒருவருக் | கே |
A | F#m | E | C#m |
துதி உமக்கே | கனம் உமக் | கே |
Bm | E | A |
புகழும் மேன்மையும் | இயேசுவுக் | கே |
Bm | E | A |
புகழும் மேன்மையும் | இயேசுவுக் | கே |
————————–
Interlude:
A | F#m | E |
…. | .. | .. |
A | E | F#m | E |
.. | .. | .. | .. |
D | A |
…. | …. |
Bm | E | D |
.. | .. | …. |
A |
நான் என்று சொல்ல.. |
E | C#m |
எனக்கொன்றும் இல்ல |
D |
திறமன்னு சொல்ல… |
E |
என்னிடம் எதுவும் இல்ல -2 |
Bm | E |
தகுதியில்லா | என்னை |
C#m | F#m |
உயர்த்தினது உங்க | கிருபை |
Bm | E |
தகுதியில்லா | என்னை |
C# | F#m |
உயர்த்தினது உங்க | கிருபை |
Bm | E | A | |
உங்க | கிருபை இல்ல | னா நானும் | இல்ல |
Bm | E | D | |
உங்க | தயவு இல்ல | னா நானும் | இல்ல |
F#m | |
உங்க | கிருபை வேண்டுமே |
D | |
உங்க | கிருபை போதுமே |
Bm | |
உங்க | கிருபை இல்லாமல் |
E | |
நான் | ஒன்றும் இல்லையே -2 |
D | |
இயேசு | வே.. |
————————–
A | E | |
என் | பெலனே என் | துருகமே |
D | A | |
உம்மை | ஆராதிப் | பேன் |
F#m | Bm | |
என் | அறணும் என் | கோட்டையுமே |
E | A | |
உம்மை | ஆராதிப் | பேன் – 2 |
A | D | |
ஆராதிப் | பேன் என் இயேசுவை | யே |
Bm | E | |
நேசிப் | பேன் |
A | E | A | |
என் நேசரை | யே-4 |