MARAVATHAVAR

Maravathavar is the tamil christian melody song lyrics, tune and sung by David Vijayakanth & Jancinth David. Click_here to view the Official video of the Maravathavar in Youtube. The Original Key of the Maravathavar is in F.  The Chord Progressions will be F Bb Gm C Am Dm. Please Find below Maravathavar Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Maravathavar

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

மறவாதவர்

Key: F

  F
Current Key: ^

Intro:

Bb C Dm Am
^…. ^…. ^…. ^…. x2

PreChorus:

F C
மறவாதவர் கைவிடாதவர்
Gm
என்னை தம் உள்ளங்கையில்
Bb
வரைந்து வைத்தவர்
Dm Am
உம் அன்பொன்றே மறையாதய்யா
Gm Bb
உம் அன்பொன்றே மாறாதய்யா

Chorus:

  Bb C
உங்க அன்பில் மூழ்க ணும்
  Dm F
உம் நிழலில் மறைய ணும்

Include:

Bb C Dm Am
^…. ^…. ^…. ^…. x4

Verse:1

F C Dm Bb
தீங்கு நா ளில் என்னை கூடார மறைவில்
F C Dm Bb
ஒளித்து என்னை பாதுகாத்து கன்மலையில் நிறுத்தினீர்
F C
ஆனந்த பலிகளை செலுத்தி
Dm Bb F C Dm Bb
கர்த்தரை நான் பாடிடு வேன்     ^
F C
ஆனந்த பலிகளை செலுத்தி
Dm Bb
கர்த்தரை நான் பாடிடுவேன்
G C
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
Dm Bb
அன்பை நான் துதித்திடுவேன்

Verse:2

F C Dm Bb
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
  F C Dm Bb
என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே
F C
உம்முடைய ஆவிக்கு மறைவாய்
Dm Bb F C Dm Bb
எங்கோ நான் போவே னோ     ^
F C
உம்முடைய சமுகத்தை விட்டு
Dm Bb
எங்கே நான் ஓடிடுவேன்
G C
எங்கும் நிறைந்த எலோஹிம் நீர்
Dm Bb
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்

PPT

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here