Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

குயவனே குயவனே

Key: G

 GDAmDBmAmDG
Intro :1234   1234

Chorus:

GEmDAmDG
குயவனேகுயவனேபடைப்பின்காரணனே
 BmAmD
களிமண்ணானஎன்னையுமே
 G
கண்ணோக்கிப் பார்த்திடுமே

Verse 1:

G
வெறுமையான பாத்திரம் நான்
 G7C
வெறுத்துதள்ளாமலே
AmG
நிரம்பி வழியும்பாத்திரமாய்
DG
விளங்க செய்திடுமே –2
 D
வேதத்தில் காணும்பாத்திரமெல்லாம்
 G
இயேசுவைப் போற்றிடுமே
G
என்னையும் அவ்வித பாத்திரமாய்
DG
வனைந்து கொள்ளுமே – குயவனே

Verse 2:

G
விலை போகாத பாத்திரம் நான்
G7C
விரும்புவாரில்லையே
AmG
விலையெல்லாம் உமகிருபையால்
DG
உகந்த தாக்கிடுமே
 D
தடைகள் யாவும்நீக்கி என்னை
 G
தம்மைப் போல் மாற்றிடுமே
 Am
உடைத்து என்னைஉந்தனுக்கே
DG
உடைமை ஆக்கிடுமே – குயவனே

Verse 3:

G
மண்ணாசையில் நான் மயங்கியே
 G7C
மெய்வழிவிட்டகன்றேன்
AmG
கண்போன போக்கைபின் பற்றினேன்
DG
கண்டேனில்லை இன்பமே
 D
காணாமல் போனபாத்ரம் என்னை
 G
தேடி வந்த தெய்வமே
 Am
வாழ்நாள் எல்லாம் உமபாதம் சேரும்
DG
பாதையில் நடத்திடுமே – குயவனே

English Lyrics and Chords

kuyavane kuyavane

Key: G

 GDAmDBmAmDG
Intro :1234   1234

Chorus:

GEmDAmDG
kuyavanekuyavanepadaippinkaaraanane
 BmAmD
kalimanaanaennaiyume
 G
kannokki paarthidume

Verse 1:

GG7C
Verumaiyaana paathiram naan veruththuthallaamale
AmGDG
nirambi vazhiyumpaathiramaaivilanga seyyume — 2
 DG
vedhaththil kaanumpaathiram yellam Yesuvai potrudime
 AmDG
ennaiyum avvithapaathiramaaivanainthu kollume — Kuyavane

Verse 2:

GG7C
Vilaipogatha paathiram naanvirumbuvaarillaiye
AmGDG
vilaiyilla umkirubaiyaaluganthathaakidume — 2
 DG
thadaigal yaavumneeki ennai, thammai pol maatridume
 AmDG
udaiththu ennaiunthanukkeudaimaiyaakkidume — Kuyavane

Verse 3:

GG7C
Mannacayil naan mayangiye meyvalivitangentren
AmGDG
Kanpona pookkaipinpartinenkantenillai inbame — 2
 DG
Kanaamal ponapaathiram ennai, thedi vantha deivame
 AmDG
Valnaalaam Umpatham serumPathaiyil nadathidume — Kuyavane

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here