Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

Key: Am

  Am
Current Key: ^

Chorus:

Am
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
Am G Am
ஓசன்னா கீதம் பா டுவோம்
Am E7
வேகம் சென்றி டுவோம்
F G
ஒசன்னா ஜெயமே – 2
Am
ஓசன்னா ஜெயம் நமக்கே – 2

Verse:1

Am
அல்லேலூயா துதி மகிமை – என்றும்
F G Am
அல்லேலூ யா துதி மகிமை
C G Am
இயேசு ரா ஜா எங்கள் ராஜா – 2
Am E7 Am
என்றென்றும் போற் றிடு வோம்

…இயேசு ராஜா


Verse:2
துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
…இயேசு ராஜா

Verse:3
யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
…இயேசு ராஜா

English Lyrics and Chords

Yesu raja munne selgirar
Oasannaa keedham paaduvoam
Vaegam sendriduvoam
Oasannaa jeyamae (2)
Oasannaa jeyam namakae (2)

1. Allelujah thuthi magimai – endrum
Hallelujah thuthi magimai
Yaesu raajaa engal raajaa (2)
Endrendrum poariduvoam

2. Thunbangal soozhndhu vandhaalum
Thollai kashtangal thaedi vandhaalum
Bayamumillai kalakkamillai
Karthar nammudanae

3. Yoardhaanin Vellam vandhaalum
Erigoakoattai ethir nindraalum
Bayamumillai kalakkamillai
Meetpar nammudanae

PPT

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here