Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

எலியாவின் தேவன்

Key: G

  G
CurrentKey: ^
  G Bm C D C
1. எலியாவின் தேவன் நம் தே வன்
Am C G
வல்லமையின் தேவன் நம் தே வன் – 2
G C
தாசர்களின் ஜெபம் கேட்பார்
D Bm D G
வல்ல பெரும் காரியம் செய் திடு வார் – 2

Chorus:

G Em G
கர்த்தரே தே வன்  -2
C D
என்றே ஆர்ப்பரிப் போம்
G Em G
கர்த்தரே தே வன்  -2
C D G
என்றே ஆர்ப்பரிப் போம்

2.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

English Lyrics and Chords

Eliyavin Devan Nam Devan
Vallamayin devan nam devan
Thaasarkalin jebam ketpaar
Valla perum kaariyaam seithiduvar
Karthare devan karthare devan
Endre aarparipom – 2

1. Vendidum baktharkalin jebam kette
Panimalai niruththinar valla devan
Panja kaalaththil vithavai veettil
Paathirangalai avar aaseervathiththar

2. Deva janam kootti serththe Deva manithan
Balipeedam seppanittu Baliyumeenthar
Kettarulum kettarulum
Endre katharinar deva manithan

3. Vaanangalai thiranthe valla devan
Akkiniyaaal pathil thathaar Jeeva devan
Karththare devan karththare devan
Endre paniththanar deva janangal

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here