Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

பல்லவி
உன் சாட்சியென்ன
உன் தியாகம் என்ன
சுவிசேஷத்தைப் பரப்பவே;
ஏன் இவ்வலட்சியம்?
எழும்பி வா! ஓ! கிறிஸ்தவனே.

சரணங்கள்

1.அப்போஸ்தலர், சீஷர்கள்.
நிந்தையும், இம்சைகளும்
அனைத்தும் அனுபவித்தார்;
அநேகரை இரட்சித்தார்.

2.கொடூர அக்கினிக்கு
ஒப்புவித்தார் ஜீவனை;
அவியாத நரகக்கினிக்கு
தப்பித்துக் கொண்டனரே

3.ஜீவனை பலி செய்தனர்.
இயேசுவை சேவித்தனர்
சிங்கத்திற் கிரையானாலும்,
சிறிதேனும் தயங்கவில்லை .

4.ஆபத்துகள், நிந்தைகள்,
கொடூரங்கள், கட்டுகள்
சிறைச்சாலைச் சங்கிலிகள்
இவையொன்றும் உனக்கில்லையே.

5.அறுப்பு மிகுதியே
அறுப்பவர்கள் எங்கே?
உன் சிறு பங்கினையே
செய்ய வாஞ்சை யில்லையோ?

English Lyrics and Chords


Transpose: 0

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here