Tamil Lyrics and Chords
Transpose: 0
பரலோகமே என் சொந்தமே
Key: Fm
Fm | |
Current Key: | ^ |
Fm | Eb | C# | Cm |
பரலோக | மே என் | சொந்த | மே |
Fm | Eb | C | Fm |
என்று | காண் | பே | னோ |
Cm | Eb | Fm | |
என் | இன்ப இ | யேசு | வை |
C# | G# |
என்று காண்பே | னோ |
G# | Fm | |
1. | வருத்தம் பசி தா | கம் |
C# | Eb | Fm | |
மன | துயரம் | அங்கே இல் | லை |
G# | C# |
விண் கிரீடம் வாஞ்சிப் | பேன் |
Eb | Cm | Fm |
விண்ணவர் | பாதம் சேர் | வேன் |
—
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
—
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
—
4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
—
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே