Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

பரலோகமே என் சொந்தமே

Key: Fm

  Fm
Current Key: ^
Fm Eb C# Cm
பரலோக மே என் சொந்த மே
Fm Eb C Fm
என்று காண் பே னோ
  Cm Eb Fm
என் இன்ப இ யேசு வை
C# G#
என்று காண்பே னோ
  G# Fm
1. வருத்தம் பசி தா கம்
  C# Eb Fm
மன துயரம் அங்கே இல் லை
G# C#
விண் கிரீடம் வாஞ்சிப் பேன்
Eb Cm Fm
விண்ணவர் பாதம் சேர் வேன்

2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே

அவர் மகிமையே எனது லட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல

பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்

விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்

இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

English Lyrics and Chords

paralokamae en sonthamae
entu kaannpaeno
en inpa Yesuvai
entu kaannpaeno

1. varuththam pasi thaakam mana thuyaram angae illai
vinn kireedam vaanjippaen vinnnavar paatham servaen

2. siluvaiyil araiyunntaen ini naanalla Yesuvae
avar makimaiyae enathu latchiyamae

3. Yesu en nampikkaiyaam intha poomiyum sonthamalla
parisuththa sinthaiyudan yaesuvai pinpattuvaen

4. ottaththai jeyamudan naanum otida arul seyvaar
visuvaasa paathaiyil soraathu odiduvaen

5. parama sukam kaannpaen paran thaesam athil servaen
iraa pakal illaiyae iratchakar velichchamae

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here