Tamil Lyrics and Chords
Lyrics
Chords
Transpose: 0
ஒரு தாய் தேற்றுவது போல்
Key: D
D | |
CurrentKey: | ^ |
D | F#m | Bm | A | |
ஒரு | தாய் | தேற்று | வது போ | ல் |
G | A | D | |
என் | நேசர் | தேற்று | வார் – அல்லேலூயா (4) |
D | F#m | G | |
1. | மார்போ | டு அணைப்பா | ரே |
Em | A | D | |
மனக் | கவலை | தீர்ப்பா | ரே – 2 |
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் -2
3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே – 2
4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் – 2