Avar tholgalin melae
Avar tholgalin melae is the tamil christian song lyrics, tune and sung by Robert Solomon. Click_here to view the Official video of the Avar tholgalin melae in Youtube. The Original Key of the Avar tholgalin melae is in E. The Chord Progressions will be C#m G#m A B. Please Find below Avar tholgalin melae Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
அவர் தோல்களின் மேலே
Key: A
A | |
CurrentKey: | ^ |
A |
அவர் தோல்களின் மேலே |
C#m | |
நான் | சார்ந்திருப்பதால் |
F#m | D |
கவலை ஓன்றும் எனக்கில்லை | யே |
Bm | G | D | |
என் | தேவைகள்யெல்லாம் அவர் | பார்த்து கொள்வ | தால் |
E | A | D | |
நான் | கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பே | னே |
A | Bm |
யெகோவாயீரே எந்தன் | தேவன் |
E | A |
என் தேவைகள் யாவும் சந்திப் | பீரே |
F#m | Bm |
யெகோவா ராஃபா எந்தன் | தேவன் |
E | A |
எந்நாளும் சுகம் தரு | வீரே |
A | C#m | F#m | Bm | |
1. | மரண இருளின் | பள்ளத்தாக்கில் | நடக்க நேர்ந்தா | லும் |
E | Bm | E | A | |
என் | அப்பா என்னோடு | இருப்பதாலே | பயப்படமாட் | டேன் |
A | D |
எனக்கு விரோதமாய் | ஆயிரங்களும் |
E | A |
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட் | டேன் |
– யெகோவாயீரே.
A | C#m | F#m | Bm | |
2. | நெருக்கத்திலே | கர்த்தரை | நோக்கி கூப்பிட் | டேன் |
E | Bm | E | A | |
என்னை | விசாலத்தில் | கொண்டுவந்து | மீட்டுக்கொண்டா | ரே |
A | D |
என் பட்சத்தில் கர்த்தர் | இருப்பதினாலே |
E | A |
ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லை | யே |
– யெகோவாயீரே.