Tamil Lyrics and Chords
Transpose: 0
தேவனை துதியுங்கள்
Key: D
D | |
CurrentKey: | ^ |
Chorus:
D | Bm |
தேவனை துதியுங் | கள் அல்லேலூயா |
F#m | A | D |
தேவனை | துதியுங் | கள் ஆ ஆ ஆ … |
D | Bm |
தேவனை துதியுங் | கள் அல்லேலூயா |
F#m | A | D |
தேவனை | துதியுங் | கள் |
Verse 1 :
F#m | Bm |
அவருடைய பரி | சுத்த இஸ்தலத்தில் |
D | A |
அவரை துதியுங் | கள் ஆ ஆ ஆ … |
D | Bm |
அவரை துதியுங் | கள் அல்லேலூயா |
F#m | A | D |
தேவனை | துதியுங் | கள் – ஆ ஆ ஆ … |
Verse 2 :
அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை
பார்த்து துதியுங்கள் ஆ ஆ ஆ …
பார்த்து துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 3 :
அவர் வல்லமை விளங்கும் கிரியைகளுக்காக
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 4 :
மாட்சிமை பொருந்திய மகத்துவதிடகாய்
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 5 :
எக்காள தொனியோடே அவரை துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே ஆ ஆ ஆ …
வீணை சுரமண்டலத்தோடே அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 6 :
தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாளொடும் தீங்குழலோடும் ஆ ஆ ஆ …
யாளொடும் தீங்குழலோடும் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 7 :
ஓசையுள்ள கை தாளங்களோடு
அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ …
அவரை துதியுங்கள் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 8 :
சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் ஆ ஆ ஆ …
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …