Yesu Kiristhuvin Thiru Rathamae  – Fr Berchmans

Yesu Kiristhuvin Thiru Rathamae  is the tamil christian melody song from the Album JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 sung by Fr Berchmans. Click_here to view the Official video of the Yesu Kiristhuvin Thiru Rathamae in Youtube. The Original Key of the Yesu Kiristhuvin Thiru Rathamae is in D.  The Chord Progressions will be D G A Bm Em. Please Find below Yesu Kiristhuvin Thiru Rathamae Song Chords and Lyrics in both Tamil and English.  You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.

Yesu Kiristhuvin Thiru Rathamae

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Key: D

  D
Current Key: ^

Intro:

D Bm A G Bm
…. …. …. …. . x2

Pre-Chorus:

D G
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
A G
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

Chorus:

D Bm
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
A D(Bm) G A
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்    

Verse:1

D G
பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
Em Asus A
பரிந்து பேசுகின்ற திரு இரத்த மே-2
G Em(B) Em
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்
A Bm(G)
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின்
D Bm
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
A D(Bm) G A
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்    
D G
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
A G
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

Verse:2

D G
ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
Em Asus A
உறவாட செய்திடும் திரு இரத்த மே-2
G Em(B) Em
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்த மே
A Bm(G)
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2
D Bm
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
A D(Bm) G A
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்    
D G
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
A G
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

Verse:3

D G
வாதை வீட்டிற்குள் வராதிருக்க
Em Asus A
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்த மே-2
G Em(B) Em
அழிக்க வந்தவன் தொடாத படி
A Bm(G)
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2
D Bm
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
A D(Bm) G A
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்    
D G
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
A G
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

Verse:4

D G
புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
Em Asus A
புது உடன்படிக்கையின் திரு இரத்த மே-2
G Em(B) Em
நித்திய மீட்பு தந்த திரு இரத்த மே
A Bm(G)
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2
D Bm
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
A D(Bm) G A
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்    
D G
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
A G
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

English Lyrics and Chords

Yesu Kiristhuvin Thiru Rathamae
Enakkai Sinthappatta Thiru Rathamae-2

Yesuvin Ratham Enakaai-2
Sinthappatta Yesuvin Ratham-Yesu

1.Paava Nivirthi Seium Thiru Rathamae
Parinthu Pesukintra Thiru Rathamae-2
Parisuthar Samugam Anugi Sella
Thairiyam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin

2.Oppuravakkidum Thiru Rathamae
Uravaada Seithidum Thiru Rathamae-2
Suththikarikkum Valla Thiru Rathamae
Sugam Tharum Nalla Thiru Rathamae-2-Yesuvin

3.Vaathai Veettirkul Varathirukka
Thaelikkapatta Nalla Thiru Rathamae-2
Azkikka Vanthavan Thodathapadi
Kappattrina Nalla Thiru Rathamae-2-Yesuvin

4.Puthiya Maarkam Thantha Thiru Rathamae
Puthu Udanpadikkaiyin Thiru Rathamae-2
Nithiya Meetpu Thantha Thiru Rathamae
Neethimaanaai Niruthina Thiru Rathamae-2-Yesuvin

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here