Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

விந்தை கிறிஸ்தேசு ராஜா!

Key: C

  C
Current Key: ^
C Em Am F
விந்தை கிறிஸ் தேசு ராஜா!
Dm F C
உந்தன் சிலுவையென் மேன்மை – 2

—-

G Dm Am F
சுந்த ரமிகும் இந்த பூவில்
G F C F G C C
எந்த மேன்மைகள் எனக் கி ருப்பி னும் – விந்தை
  C F Dm C
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
C G C
செல்வாக்குகள் எனக்கி ருப்பினும்
G Dm Am F
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
G F C F G C
உரிய பெருமைகள் யா வும் அற்ப மே – விந்தை

————————————

  C F Dm C
2. உம் கு ருசே ஆசிக் கெல்லாம்
C G C
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
G Dm Am F
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
G F C F G C
தூய்மை யடைந்தே மேன் மை யாகி னேன் – விந்தை
C Em Am F
விந்தை கிறிஸ் தேசு ராஜா!
Dm F C
உந்தன் சிலுவையென் மேன்மை – 2

—-

G Dm Am F
சுந்த ரமிகும் இந்த பூவில்
G F C F G C C
எந்த மேன்மைகள் எனக் கி ருப்பி னும் – விந்தை
  C F Dm C
3. சென்னி, விலா, கை, கா னின்று
C G C
சிந்துதோ து யரோ டன்பு,
G Dm Am F
மன்னா இதைப் போன்ற காட்சி
G F C F G C
எந்நா ளிலுமே எங் கும் கா ணேன் – விந்தை

————————————

  C F Dm C
4. இந்த விந்தை அன்புக் கீடாய்
C G C
என்ன காணிக்கை ஈந்தி டுவேன்
G Dm Am F
எந்த அரும் பொருள் ஈ டாகும்?
G F C F G C
என்னை முற்றிலும் உமக் ளிக்கி றேன் – விந்தை
C Em Am F
விந்தை கிறிஸ் தேசு ராஜா!
Dm F C
உந்தன் சிலுவையென் மேன்மை – 2

—-

G Dm Am F
சுந்த ரமிகும் இந்த பூவில்
G F C F G C C
எந்த மேன்மைகள் எனக் கி ருப்பி னும் – விந்தை

English Lyrics and Chords

Vinthai Kiristhaesu Raaja
Unthan Siluvaiyen Maenmai – 2

Suntharamikum Intha Poovil
Entha Maenmaikal Enakkiruppinum – Vinthai

1. Thirannda Aasthi, Uyarntha Kalvi
Selvaakkukal Enakkiruppinum
Kurusai Nnokkip Paarkka Enakku
Uriya Perumaikal Yaavum Arpamae – Vinthai

2. Um Kuruse Aasikkellaam
Oottam Vatta Jeeva Nathiyaam
Thunga Raththa Oottil Moolkith
Thooymaiyatainthae Maenmaiyaakinaen – Vinthai

3. Senni, Vilaa, Kai, Kaanintu
Sinthutho Thuyarodanpu,
Mannaa Ithaip Ponta Kaatchi
Ennaalilumae Engum Kaanneen – Vinthai

4. Intha Vinthai Anpukgeedaay
Enna Kaannikkai Eenthiduvaen
Entha Arum Porul Eedaakum?
Ennai Muttilum Umakkalikkiraen – Vinthai

PPT

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here