Uyar Malaiyo

Uyar Malaiyo is the medoly christian song.  Lyrics, Tune, Composed and Sung by John Jebaraj. Click here to view the Official video of the  Uyar Malaiyo song  by John Jebaraj in Youtube. The Original Key of the Uyar Malaiyo is in D.  The Chord Progressions will be D G A Bm Em F#m. Please Find below Uyar Malaiyo Song Chords and Lyrics in both Tamil and English. Click here to see all other Tamil song chords.

Uyar Malaiyo

Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]


Transpose: 0

Key: D

  D
Current key: ^

Pre-chorus:

D
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
D
தீங்கு என்னை அணுகாது
D
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும்
D
துளியும் என்னை நெருங்காது x2
  Gmaj7 F#m7 Bm A
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந் தேன்  
  Gmaj7 F#m7 Bm A
உம் நிழலில் என் தஞ்சம் கொண் டேன்  

Chorus:

  D A Bm7 A
உயர் மலையோ …., சம வெளியோ
Gmaj7 Em7 A
இரண்டிலும் நீரே என் தேவன்
  D A Bm7 A
உயர் மலையோ …., சம வெளியோ ….
Gmaj7 Em7 A
இரண்டிலும் நீரே என் தேவன்
D D
எந்த நிலையிலும் ஆராதித்திடு வேன்
  D D
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடு வேன்

Verse 1 :

D Bm7
ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்
Gmaj7 Em7 A
பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
D Bm7
சருக்கலாய்தோன்றும் பாதைகளிலெல்லாம்
Gmaj7 Em7 A
பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
  D Bm7
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு
  Gm6 A
போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
  D A Bm7
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு
A Gm6 A
போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
  Gm6
விட்டு கொடுக்காத பேரழகு

Verse 2 :

D Bm7
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்
Gmaj7 Em7 A
அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
D Bm7
அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
Gmaj7 Em7 A
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
  D
அட ஊர் என்ன சொன்னாலும்
Bm7 Gm6 A
பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
  D A
அட ஊர் என்ன சொன்னாலும்
Bm7 A Gm6 A
பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
  Gm6
நிகர் இல்லாத தகப்பனுக்கு

English Lyrics and Chords


Transpose: 0

Key: D

  D
Current key: ^

Pre-chorus:

D
enthappakkam vanthaalum neenga en koodaaram
D
theengu ennaianukaathu
D
thurchchanappiravaakam soolnthida nintalum
D
thuliyum ennai nerungaathu
  Gmaj7 F#m Bm A
sitru vellaattu kitai pol kidan thaen  
  Gmaj7 F#m Bm A
um nilalil en thanjam konn taen  

Chorus:

  D A Bm7 A
uyar malaiyo ….mama veliyo ….
Gmaj7 Em7 A
iranntilum neerae en thaevan x2
D D
entha nilaiyilum aaraathiththidu vaen
  D D
en Yesuvai mulu manathodu aaraathiththidu vaen

Verse 1:

D Bm7
aettamaay thontum paathaikalilellaam
Gmaj7 Em7 A
pinnilae thaangidum ullangai alaku
D Bm7
sarukkalaay thontum paathaikalilellaam
Gmaj7 Em7 A
pinnalaay thaangidum um viralkal alaku
  D Bm7
naan entha nilai entalum ennai vittu pokaamal
Gm6 A
nirpathallo um alaku
  D A Bm7 A
naan entha nilai entalum ennai vittu pokaamal
Gm6 A
nirpathallo um alaku
  Gm6
vittu kodukkaatha paeralaku

….uyar malaiyo

Verse 2:

D Bm7
ulakaththin kannnnil perumpaanmai ental
Gmaj7 Em7 A
athikampaer nirpathae avar sollum kanakku
D Bm7
appaa um kannnnil thanimanithanaayinum
Gmaj7 Em7 A
neer thunnai nirpathaal perumpaanmai enakku
  D Bm7
ada oor enna sonnaalum paar
  Gm6 A
ethir ninnaalum pillaiyallo naan umakku
  D A Bm7
ada oor enna sonnaalum paar
  A Gm6 A
ethir ninnaalum pillaiyallo naan umakku
  Gm6
nikar illaatha thakappanukku

….uyar malaiyo

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here