UMMAI THAN NAMBI IRUKIROM
UMMAI THAN NAMBI IRUKIROM is the tamil christian melody song lyrics, tune and sung by Davidsam Joyson. Click_here to view the Official video of the UMMAI THAN NAMBI IRUKIROM in Youtube. The Original Key of the UMMAI THAN NAMBI IRUKIROM is in G. The Chord Progressions will be G D A Bm. Please Find below UMMAI THAN NAMBI IRUKIROM Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
Key: G
G | |
Current Key: | ^ |
Em | Bm |
உம்மைத்தான் நம்பியிருக்கி | றோம் |
Am |
உம்மையன்றி |
D | C |
யாரும் இல்லையப் | பா -2 |
E |
அற்புதம் செய்யுங்கப்பா |
Am | |
எங்க | வாழ்க்கையிலே |
D |
உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் |
G | B |
இயேசப்பா | …. – 2 |
Include:
G | Bm | Am | Bm |
…. | …. | …. | …. |
G | Bm | Am | B |
…. | …. | …. | …. |
E | Am | |
1. | நீங்கதான் எதாவது | செய்யணும் |
D | |
என்று | எதிர்ப்பார்த்து |
G | B | |
காத்திருக்கி | றோம் | …. -2 |
Am | D |
நீர் சொன்ன | வார்த்தையை |
G |
பிடித்துக்கொண்டு |
B | |
உங்க | முகத்தையே |
C7 | |
நோக்கி இருக்கி | றோம் -2 |
Include:
Em | Am | B |
.. | .. | …. – 4 |
E | |
2. | நிந்தையும் அவமானமும் |
Am |
சகித்துக் கொண்டு |
D | |
உம் | செட்டை நிழலிலே |
G | B | |
வந்து | நிற்கிறோம் | ….-2 |
Am | D |
நிச்சயமாய் | செய்வீர் |
G | |
என்று | நம்பிக்கையில் |
B | |
உங்க | கரத்தை நோக்கி |
C7 | |
இருக்கி | றோம் -2 |