Um Tholgal
Um Tholgal is the tamil christian melody song lyrics, tune and sung by Issac D. Click_here to view the Official video of the Um Tholgal in Youtube. The Original Key of the Um Tholgal is in E. The Chord Progressions will be F#m E D C#m. Please Find below Um Tholgal Song Chords and Lyrics in both Tamil and English. You can also transpose the chords accordingly. Click_here to see all other Tamil song chords.
Tamil Lyrics and Chords
Transpose: 0
உம் தோள்கள்
Key: E
E | |
CurrentKey: | ^ |
Intro:
F#m | E | D | E |
…. | …. | …. | …. -2 |
F#m | E | D | E |
தோள் மேல் | தூக்கி வந்த | அன் | பே |
F#m | E | D | E | F#m |
கண்ணீ | ருக்கும் தேவை உண் | டோ மார்பி | லே .. | .. |
E | D | E | |
தோள் மேல் | சுகம் தான் காண்பே | னோ அன் | பே |
F#m | E | D | E |
களப்பா | ற தூங்கி போ | னேன் மார்பி | லே |
Pre-Chorus:
Bm | D |
அரிதான அன்பே | ஆறுதல் தருமே |
Bm | E |
அப்பா உம் தோள்களி | லே |
Chorus:
C#m |
விழுந்தாலும் மறந்தாலும் |
D |
உம்மை விட்டு போனாலும் |
F#m | E |
விலகாம மறக்காம | என் பின்னாலே வந்து |
C#m |
எங்கேயும் எப்பவும் |
D | F#m | E |
என்னை விட்டு கொடுக்காம | லே இருப்பீ | ரே-2 |
Include:
F#m | E | D | C#m(E) |
…. | …. | …. | …. – 2 |
A | Em | |
1. | நேசத்தால | கரைஞ்சி போயி |
D | E |
பூமியில உம்மோட | பாதம் வச்சீர் |
A | Em |
நெருக்க பட்டு | விலகி போனேன் |
D | E |
புழுங்கிய மனசால | பாசம் தந்தீர் |
F#m | D | E | C#m |
வாழ்வேனே | வசதியாய் | உம் தோளி | லே |
F#m | D | E |
சாய்வேனே | எந்நாளு | மே |
Include:
A | Bm | Em | D |
.. | .. – 6 |
A | Em | |
2. | கசங்கியே நான் | கலங்கி நின்னேன் |
D | E |
ஓயாத அன்பாலே | திரும்பி பார்த்தீர் |
A | Em |
கரையுடனே | ஒதுங்கி நின்னேன் |
D | E |
ஓடோடி வந்தென்னை | தூக்கினீங்க |
F#m | D | E | C#m |
தொல்லையாய் | என்னதான் | பாக்காம | லே |
F#m | D | E |
பிள்ளையாய் | பார்த்தீரய் | யா |